தேடல்


19:56
19:56 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَ‌ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் اِدْرِيْسَ‌ இத்ரீஸை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صِدِّيْقًا உண்மையாளராக نَّبِيًّا ۙ ‏ நபியாக
19:56. (நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
21:85
21:85 وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக وَاِدْرِيْسَ இத்ரீஸையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏ பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
21:85. மேலும், இதே அருட்பேற்றினை இஸ்மாயீலுக்கும், இத்ரீஸுக்கும், துல்கிஃப்லுக்கும் நாம் வழங்கியிருந்தோம். இவர்களனைவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாய் இருந்தார்கள்.