ஹதீஸ் தரம் : அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது. ஆட்டுத் தொழுவத்தில் தொழுவது, அதன் புழுதியைத் துடைப்பது, மற்றும் அது சுவனத்து பிராணிகளில் ஒன்றாகும் என்ற பகுதி ஸஹீஹ் மர்ஃபூஃ ஆகும். (அல்பானி)
صحيح الإسناد ، وجملة الصلاة في مراح الغنم ومسح رغامها وأنها من دواب الجنة صحيح مرفوعا (الألباني)