ஹதீஸ் தரம் : (அம்மார் அறிவிக்கும் ஹதீஸ்) ஹசன். (இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அறிவிக்கப்படுவது) ஸஹீஹ் மவ்கூஃப். (தல்க் பின் ஹபீப், முஜாஹித் மற்றும் பக்ர் பின் அப்துல்லாஹ் அல்-முஸனீ(ரஹ்) வாயிலாக அறிவிக்கப்படுவது) ஸஹீஹ் - தல்க் வாயிலாக மவ்கூஃப். (அபூஹுரைரா(ரலி) வாயிலாக அறிவிக்கப்படுவது) ஸஹீஹ். (இப்ராஹீம் அந்-நகஈ(ரஹ்) வாயிலாக அறிவிக்கப்படுவது) ஸஹீஹ் மவ்கூஃப். (அல்பானி).
(حديث عمار) حسن، (ما روي عن ابن عباس) صحيح موقوف، (ما روي عن طلق بن حبيب ومجاهد، وعن بكر بن عبد الله المزني) صحيح - عن طلق موقوف، (ما روي عن أبو هريرة) صحيح، (ما روي عن إبراهيم النخعي) صحيح موقوف (الألباني)