52. ஸூரத்துத் தூர் (மலை)

மக்கீ, வசனங்கள்: 49

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَكِتٰبٍ مَّسْطُوْرٍ ۟ۙ
وَكِتٰبٍபுத்தகத்தின் மீது சத்தியமாக!مَّسْطُوْرٍۙ‏எழுதப்பட்டது
வ கிதாBபிம் மஸ்தூர்
எழுதப்பட்ட வேதத்தின் மீது சத்தியமாக!
فِیْ رَقٍّ مَّنْشُوْرٍ ۟ۙ
فِىْ رَقٍّகாகிதத்தில்مَّنْشُوْرٍۙ‏விரிக்கப்பட்டது
Fபீ ரக்கிம் மன்ஷூர்
விரித்து வைக்கப்பட்ட ஏட்டில்- 
وَّالْبَیْتِ الْمَعْمُوْرِ ۟ۙ
وَالْبَيْتِஆலயத்தின் மீது சத்தியமாக!الْمَعْمُوْرِۙ‏செழிப்பான(து)
வல் Bபய்தில் மஃமூர்
பைத்துல் மஃமூர் மீது சத்தியமாக!
وَالسَّقْفِ الْمَرْفُوْعِ ۟ۙ
وَالسَّقْفِமுகட்டின் மீது சத்தியமாக!الْمَرْفُوْعِۙ‏உயர்த்தப்பட்ட(து)
வஸ்ஸக்Fபில் மர்Fபூ'
உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!
وَالْبَحْرِ الْمَسْجُوْرِ ۟ۙ
وَالْبَحْرِகடலின் மீது சத்தியமாக!الْمَسْجُوْرِۙ‏நீரால் நிரம்பிய(து)
வல் Bபஹ்ரில் மஸ்ஜூர்
பொங்கும் கடலின் மீது சத்தியமாக!
اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ ۟ۙ
اِنَّநிச்சயமாகعَذَابَதண்டனைرَبِّكَஉமது இறைவனின்لَوَاقِعٌ ۙ‏நிகழ்ந்தே தீரும்
இன்ன 'அதாBப ரBப்Bபிக லவாகி'
நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்.
یَّوْمَ تَمُوْرُ السَّمَآءُ مَوْرًا ۟ۙ
يَّوْمَநாளில்تَمُوْرُகுலுங்குகின்றالسَّمَآءُ مَوْرًا ۙ‏வானம்/குலுங்குதல்
யவ்ம தமூருஸ் ஸமா'உ மவ்ரா
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
وَّتَسِیْرُ الْجِبَالُ سَیْرًا ۟ؕ
وَّتَسِيْرُஇன்னும் செல்லும்الْجِبَالُமலைகள்سَيْرًا ؕ‏செல்வது
வ தஸீருல் ஜிBபாலு ஸய்ரா
இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
فَوَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
فَوَيْلٌஆகவே நாசம்தான்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்لِّـلْمُكَذِّبِيْنَۙ‏பொய்ப்பிப்பவர்களுக்கு
Fபவய்லு(ன்)ய் யவ்ம 'இதில் லில் முகாத்திBபீன்
(சன்மார்க்கத்தை எதிர்த்து அதைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தோருக்கு அந்நாளில் கேடுதான்.
الَّذِیْنَ هُمْ فِیْ خَوْضٍ یَّلْعَبُوْنَ ۟ۘ
الَّذِيْنَஎவர்கள்هُمْஅவர்கள்فِىْ خَوْضٍகுழப்பத்தில் இருந்துகொண்டுيَّلْعَبُوْنَ‌ۘ‏விளையாடுகிறார்கள்
அல்லதீன ஹும் Fபீ கவ்ளி(ன்)ய் யல்'அBபூன்
எவர்கள் (பொய்யானவற்றில்) மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனரோ,
یَوْمَ یُدَعُّوْنَ اِلٰی نَارِ جَهَنَّمَ دَعًّا ۟ؕ
يَوْمَநாளில்يُدَعُّوْنَஅவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)اِلٰى نَارِ جَهَنَّمَநரக நெருப்பின் பக்கம்دَعًّاؕ‏தள்ளப்படுதல்
யவ்ம யுத'-'ஊன இலா னாரி ஜஹன்னம த'-'ஆ
அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.
هٰذِهِ النَّارُ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
هٰذِهِஇதுالنَّارُநெருப்புالَّتِىْஎதுكُنْتُمْநீங்கள் இருந்தீர்கள்بِهَاஅதைتُكَذِّبُوْنَ‏பொய்ப்பிப்பவர்களாக
ஹாதிஹின் னாருல் லதீ குன்தும் Bபிஹா துகத்திBபூன்
அந்நாளில்: (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
اَفَسِحْرٌ هٰذَاۤ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ۟ۚ
اَفَسِحْرٌஎன்ன சூனியமா?هٰذَاۤஇதுاَمْ اَنْتُمْநீங்கள் ?لَا تُبْصِرُوْنَ‌ۚ‏பார்க்கவில்லையா
அFபஸிஹ்ருன் ஹாதா அம் அன்தும் லா துBப்ஸிரூன்
“இது சூனியம் தானா? அல்லது பார்க்க முடியாது (குருடர்களாக) ஆகிவிட்டீர்களா?
اِصْلَوْهَا فَاصْبِرُوْۤا اَوْ لَا تَصْبِرُوْا ۚ سَوَآءٌ عَلَیْكُمْ ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
اِصْلَوْهَاஇதில் எரிந்து பொசுங்குங்கள்!فَاصْبِرُوْۤاபொறுமையாக இருங்கள்!اَوْஅல்லதுلَا تَصْبِرُوْا‌ۚபொறுக்காதீர்கள்!سَوَآءٌஇரண்டும் சமம்தான்عَلَيْكُمْ‌ؕஉங்களுக்குاِنَّمَا تُجْزَوْنَநீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
இஸ்லவ்ஹா Fபஸ்Bபிரூ அவ் லா தஸ்Bபிரூ ஸவா'உன் 'அலய்கும் இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّنَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْمُتَّقِيْنَஇறையச்சமுடையவர்கள்فِىْ جَنّٰتٍசொர்க்கங்களிலும்وَّنَعِيْمٍۙ‏இன்பங்களிலும்
இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ ன'ஈம்
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.
فٰكِهِیْنَ بِمَاۤ اٰتٰىهُمْ رَبُّهُمْ ۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِیْمِ ۟
فٰكِهِيْنَஅவர்களிடம் பழங்கள்بِمَاۤ اٰتٰٮهُمْஅவர்களுக்கு வழங்கியதால்رَبُّهُمْ‌ۚஅவர்களின் இறைவன்وَوَقٰٮهُمْஇன்னும் அவர்களை பாதுகாப்பான்رَبُّهُمْஅவர்களின் இறைவன்عَذَابَ الْجَحِيْمِ‏நரக வேதனையை விட்டும்
Fபாகிஹீன Bபிமா ஆதாஹும் ரBப்Bபுஹும் வ வகாஹும் ரBப்Bபுஹும் 'அதாBபல் ஜஹீம்
அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் - அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟ۙ
كُلُوْاஉண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்هَـنِٓـيـْئًا ۢமகிழ்ச்சியாகبِمَا كُنْـتُمْ تَعْمَلُوْنَۙ‏நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
குலூ வஷ்ரBபூ ஹனீ 'அம் Bபிமா குன்தும் தஃமலூன்
(அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.”
مُتَّكِـِٕیْنَ عَلٰی سُرُرٍ مَّصْفُوْفَةٍ ۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِیْنٍ ۟
مُتَّكِـــِٕيْنَசாய்ந்தவர்களாக இருப்பார்கள்عَلٰى سُرُرٍகட்டில்களில்مَّصْفُوْفَةٍ‌ ۚவரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்وَزَوَّجْنٰهُمْஅவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்بِحُوْرٍ عِيْنٍ‏கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
முத்தகி'ஈன 'அலா ஸுருரிம் மஸ்FபூFபதி(ன்)வ் வ Zஜவ்வஜ் னாஹும் Bபிஹூரின் 'ஈன்
அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّیَّتُهُمْ بِاِیْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّیَّتَهُمْ وَمَاۤ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَیْءٍ ؕ كُلُّ امْرِىۢ بِمَا كَسَبَ رَهِیْنٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَاتَّبَعَتْهُمْஇன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோذُرِّيَّتُهُمْஅவர்களின் சந்ததிகளும்بِاِيْمَانٍஇறை நம்பிக்கையில்اَلْحَـقْنَا بِهِمْஅவர்களுடன் சேர்த்து வைப்போம்ذُرِّيَّتَهُمْஅவர்களின் சந்ததிகளைوَمَاۤ اَلَـتْنٰهُمْஅவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்مِّنْ عَمَلِهِمْஅவர்களின் அமல்களில்مِّنْ شَىْءٍ‌ؕஎதையும்كُلُّஒவ்வொருامْرِیءٍۢமனிதனும்بِمَا كَسَبَதான் செய்த செயலுக்காகرَهِيْنٌ‏தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
வல்லதீன ஆமனூ வத்தBப'அத் ஹும் துர்ரிய்யதுஹும் Bபிஈமானின் அல்ஹக்னா Bபிஹிம் துர்ரிய்யதஹும் வ மா அலத்னாஹும் மின் 'அமலிஹிம் மின் ஷய்'; குல்லும் ரி'இம் Bபிமா கஸBப ரஹீன்
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا یَشْتَهُوْنَ ۟
وَاَمْدَدْنٰهُمْநாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்بِفَاكِهَةٍபழங்களை(யும்)وَّلَحْمٍமாமிசங்களையும்مِّمَّا يَشْتَهُوْنَ‏அவர்கள் விரும்புகின்றவற்றின்
வ அம்தத்னாஹும் BபிFபா கிஹதி(ன்)வ் வ லஹ்மிம் மிம்மா யஷ்தஹூன்
இன்னும் அவர்கள் விரும்பும் கனிவகைகளையும் இறைச்சியையும், நாம் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்போம்.
یَتَنَازَعُوْنَ فِیْهَا كَاْسًا لَّا لَغْوٌ فِیْهَا وَلَا تَاْثِیْمٌ ۟
يَـتَـنَازَعُوْنَ فِيْهَاஅதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்كَاْسًاகுடிபானம் நிறைந்த குவளைகளைلَّا لَغْوٌ فِيْهَاஅதில் பொய் இருக்காதுوَلَا تَاْثِيْمٌ‏பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
யதனாZஜ'ஊன Fபீஹா கா'ஸல் லா லக்வுன் Fபீஹா வலா தா'தீம்
(அமுதம் நிறைந்த) ஒருவர் கோப்பையை மற்றொருவர் பறித்துக் கொள்வர்; ஆனால் அதில் வீணுமில்லை, குற்றமிழைப்பதும் இல்லை.
وَیَطُوْفُ عَلَیْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌ ۟
وَيَطُوْفُசுற்றி வருவார்கள்عَلَيْهِمْஅவர்களைغِلْمَانٌசிறுவர்கள்لَّهُمْஅவர்களுக்குரியكَاَنَّهُمْஅவர்களோ இருப்பார்கள்لُـؤْلُـؤٌமுத்துக்களைப் போன்றுمَّكْنُوْنٌ‏பாதுகாக்கப்பட்ட
வ யதூFபு 'அலய்ஹிம் கில்மானுல் லஹும் க அன்னஹும் லு'லு'உம் மக்னூன்
அவர்களுக்கு(ப் பணி விடைக்கு) உள்ள சிறுவர்கள், அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் பதித்த ஆணி முத்துகளைப் போல் (இருப்பார்கள்).
وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَسَآءَلُوْنَ ۟
وَاَقْبَلَமுன்னோக்கி வருவார்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَسَآءَلُوْنَ‏தங்களுக்குள் கேட்டவர்களாக
வ அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதஸா'அலூன்
அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
قَالُوْۤا اِنَّا كُنَّا قَبْلُ فِیْۤ اَهْلِنَا مُشْفِقِیْنَ ۟
قَالُـوْۤاஅவர்கள் கூறுவார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُـنَّاஇருந்தோம்قَبْلُஇதற்கு முன்னர்فِىْۤ اَهْلِنَاஎங்கள் குடும்பங்களில்مُشْفِقِيْنَ‏பயந்தவர்களாகவே
காலூ இன்னா குன்னா கBப்லு Fபீ அஹ்லினா முஷ்Fபிகீன்
“இதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்த போது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம்.
فَمَنَّ اللّٰهُ عَلَیْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ۟
فَمَنَّஆக, உபகாரம் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْنَاஎங்கள் மீதுوَوَقٰٮنَاஇன்னும் எங்களை பாதுகாத்தான்عَذَابَவேதனையை விட்டும்السَّمُوْمِ‏நரகத்தின்
Fபமன்ன்னல் லாஹு 'அலய்னா வ வகானா 'அதாBபஸ் ஸமூம்
“ஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான்.
اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُ ؕ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِیْمُ ۟۠
اِنَّاநிச்சயமாக நாங்கள்كُـنَّاஇருந்தோம்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்نَدْعُوْهُ‌ ؕஅவனை அழைப்பவர்களாகاِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்الْبَـرُّமிகவும் அருளுடையவன்الرَّحِيْمُ‏மகா கருணையாளன்
இன்னா குன்னா மின் கBப்லு னத்'ஊஹு இன்னஹூ ஹுவல் Bபர்ருர் ரஹீம்
“நிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம்; நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன்; பெருங்கிருபையுடையவன்.”  
فَذَكِّرْ فَمَاۤ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍ ۟ؕ
فَذَكِّرْஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!فَمَاۤ اَنْتَநீர் இல்லைبِنِعْمَتِஅருட்கொடையால்رَبِّكَஉமது இறைவனின்بِكَاهِنٍகுறிசொல்பவராக(வும்)وَّلَا مَجْنُوْنٍؕ‏பைத்தியக்காரராகவும்
Fபதக்கிர் Fபமா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிகாஹினி(ன்)வ் வலா மஜ்னூன்
எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.
اَمْ یَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَیْبَ الْمَنُوْنِ ۟
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?شَاعِرٌஒரு கவிஞர்نَّتَـرَبَّصُநாங்கள் எதிர்பார்க்கின்றோம்بِهٖஅவருக்குرَيْبَஅசம்பாவிதங்களைالْمَنُوْنِ‏காலத்தின்
அம் யகூலூன ஷா'இருன் னதரBப்Bபஸு Bபிஹீ ரய்Bபல் மனூன்
அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, “அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்” என்று கூறுகிறார்களா?
قُلْ تَرَبَّصُوْا فَاِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِیْنَ ۟ؕ
قُلْகூறுவீராக!تَرَبَّصُوْاநீங்கள் எதிர்பாருங்கள்فَاِنِّىْநிச்சயமாக நானும்مَعَكُمْஉங்களுடன்مِّنَ الْمُتَـرَبِّصِيْنَ ؕ‏எதிர்பார்ப்பவர்களில்
குல் தரBப்Bபஸூ Fப இன்னீ ம'அகும் மினல் முதரBப்Bபிஸீன்
“நீங்களும் வழி பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் வழி பார்க்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
اَمْ تَاْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَاۤ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ ۟ۚ
اَمْ تَاْمُرُهُمْஅவர்களை ஏவுகின்றதா?اَحْلَامُهُمْஅவர்களது அறிவுகள்بِهٰذَآ‌இதற்குاَمْ هُمْஅல்லது அவர்கள்قَوْمٌமக்களா?طَاغُوْنَ‌ۚ‏வரம்பு மீறுகின்ற(வர்கள்)
அம் தாமுருஹும் அஹ்லாமுஹும் Bபிஹாதா அம் ஹும் கவ்முன் தாகூன்
அல்லது, அவர்களுடைய புத்திகள் தாம் அவர்களை இவ்வா(றெல்லாம் பேசுமா)று ஏவுகின்றனவா? அல்லது அவர்கள் வரம்பு மீறிய சமூகத்தாரா?
اَمْ یَقُوْلُوْنَ تَقَوَّلَهٗ ۚ بَلْ لَّا یُؤْمِنُوْنَ ۟ۚ
اَمْ يَقُوْلُوْنَஅல்லது கூறுகிறார்களா?تَقَوَّلَهٗ‌ ۚஇதை புனைந்து கூறுகிறார்بَلْ لَّا يُؤْمِنُوْنَ‌ ۚ‏மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
அம் யகூலூன தகவ்வலஹ்; Bபல் லா யு'மினூன்
அல்லது, இ(வ்வேதத்)தை நீர் இட்டுக் கட்டினீர் என்று அவர்கள் கூறுகின்றனரா? அல்ல. அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
فَلْیَاْتُوْا بِحَدِیْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟ؕ
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤஇது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
Fபல்யாதூ Bபிஹதீதிம் மித்லிஹீ இன் கானூ ஸாதிகீன்
ஆகவே, (இவ்வாறெல்லாம் கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
اَمْ خُلِقُوْا مِنْ غَیْرِ شَیْءٍ اَمْ هُمُ الْخٰلِقُوْنَ ۟ؕ
اَمْ خُلِقُوْاஇவர்கள் படைக்கப்பட்டார்களா?مِنْ غَيْرِ شَىْءٍஏதும் இன்றிاَمْஅல்லதுهُمُஇவர்கள்தான்الْخٰلِقُوْنَؕ‏படைத்தவர்களா?
அம் குலிகூ மின் கய்ரி ஷய்'இன் அம் ஹுமுல் காலிகூன்
அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَ ۚ بَلْ لَّا یُوْقِنُوْنَ ۟ؕ
اَمْ خَلَـقُواஇவர்கள்தான் படைத்தார்களா?السَّمٰوٰتِவானங்களை(யும்)وَالْاَرْضَ‌ۚபூமியையும்بَلْமாறாகلَّا يُوْقِنُوْنَؕ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அம் கலகுஸ் ஸமாவாதி வல் அர்ள்; Bபல் லா யூகினூன்
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
اَمْ عِنْدَهُمْ خَزَآىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۜیْطِرُوْنَ ۟ؕ
اَمْ عِنْدَهُمْஇவர்களிடம் இருக்கின்றனவா?خَزَآٮِٕنُபொக்கிஷங்கள்رَبِّكَஉமது இறைவனின்اَمْ هُمُ الْمُصَۜيْطِرُوْنَؕ‏அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
அம்'இன்தஹும் கZஜா'இனு ரBப்Bபிக அம் ஹுமுல் முஸய்திரூன்
அல்லது, அவர்களிடம் உம்முடைய இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் தாம் (எல்லாவற்றையும்) அடக்கியாள்பவர்களா?
اَمْ لَهُمْ سُلَّمٌ یَّسْتَمِعُوْنَ فِیْهِ ۚ فَلْیَاْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ؕ
اَمْ لَهُمْஅவர்களுக்கு ?سُلَّمٌஓர் ஏணிيَّسْتَمِعُوْنَசெவியுறுகின்றனராفِيْهِ‌ ۚஅதில்فَلْيَاْتِவரட்டும்مُسْتَمِعُهُمْஅவர்களில் செவியுற்றவர்بِسُلْطٰنٍ مُّبِيْنٍؕ‏தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
அம் லஹும் ஸுல்லமு(ன்)ய் யஸ்தமி'ஊன Fபீஹி Fபல்யாதி முஸ்தமி'உஹும் Bபிஸுல்தானிம் முBபீன்
அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.
اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَ ۟ؕ
اَمْ لَـهُஅவனுக்கு ?الْبَنٰتُபெண் பிள்ளைகளும்وَلَـكُمُஉங்களுக்குالْبَنُوْنَؕ‏ஆண் பிள்ளைகளும்
அம் லஹுல் Bபனாது வ லகுமுல் Bபனூன்
அல்லது, அவனுக்குப் பெண் மக்களும் உங்களுக்கு ஆண் மக்களுமா?
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ؕ
اَمْ تَسْــٴَــلُهُمْஅவர்களிடம் நீர் கேட்கின்றீரா?اَجْرًاகூலி எதையும்فَهُمْஅவர்கள்مِّنْ مَّغْرَمٍகடன் தொகையினால்مُّثْقَلُوْنَؕ‏ ‏சுமைக்குள்ளாகி விட்டார்களா?
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மிம் மக்ரமிம் முத்கலூன்
அல்லது, நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, (அதைக் கொடுத்ததினால்) அவர்கள் கடன் பட்டு சுமையேற்றப்பட்டிருக்கின்றார்களா,
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟ؕ
اَمْ عِنْدَهُمُஅவர்களிடம் இருக்கின்றதாالْغَيْبُமறைவானவற்றின் அறிவுفَهُمْஅதை அவர்கள்يَكْتُبُوْنَؕ‏எழுதுகின்றார்களா?
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
اَمْ یُرِیْدُوْنَ كَیْدًا ؕ فَالَّذِیْنَ كَفَرُوْا هُمُ الْمَكِیْدُوْنَ ۟ؕ
اَمْ?يُرِيْدُوْنَநாடுகின்றனர்كَيْدًا‌ؕசூழ்ச்சியைفَالَّذِيْنَ كَفَرُوْاஆனால், நிராகரித்தவர்கள்தான்هُمُ الْمَكِيْدُوْنَؕ‏சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
அம் யுரீதூன கய்தன் Fபல்லதீன கFபரூ ஹுமுல் மகீதூன்
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
اَمْ لَهُمْ اِلٰهٌ غَیْرُ اللّٰهِ ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یُشْرِكُوْنَ ۟
اَمْ لَهُمْஅவர்களுக்கு உண்டா?اِلٰهٌ(வேறு) கடவுள்غَيْرُ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வை அன்றிسُبْحٰنَமகா பரிசுத்தமானவன்اللّٰهِஅல்லாஹ்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பதை விட்டும்
அம் லஹும் இலாஹுன் கய்ருல் லா; ஸுBப்ஹானல் லாஹி 'அம்மா யுஷ்ரிகூன்
அல்லது, அவர்கள் அல்லாஹ் அல்லாமல் (வேறு) நாயன் இருக்கின்றானா, அவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
وَاِنْ یَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ۟
وَاِنْ يَّرَوْاஅவர்கள் பார்த்தால்كِسْفًاதுண்டுகளைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துسَاقِطًاவிழக்கூடிய(து)يَّقُوْلُوْاஅவர்கள் கூறுவார்கள்سَحَابٌமேகங்கள்مَّرْكُوْمٌ‏ஒன்று சேர்ந்த(வை)
வ இ(ன்)ய் யரவ் கிஸ்Fபம் மினஸ் ஸமா'இ ஸாகித(ன்)ய் யகூலூ ஸஹாBபும் மர்கூம்
வானத்திலிருந்து ஒரு துண்டு விழுவதை அவர்கள் கண்டார்களானால், அதை அடர்த்தியான மேகம் என்று அவர்கள் கூறிவிடுவார்கள்.
فَذَرْهُمْ حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ فِیْهِ یُصْعَقُوْنَ ۟ۙ
فَذَرْهُمْஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!حَتّٰىவரைيُلٰقُوْاஅவர்கள் சந்திக்கின்றيَوْمَهُمُஅவர்களுடைய நாள்الَّذِىْஎதுفِيْهِஅதில்يُصْعَقُوْنَۙ‏அழிந்துவிடுகின்ற
Fபதர்ஹும் ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ Fபீஹி யுஸ்'அகூன்
ஆகவே அச்சத்தால் அவர்கள் உணர்விழக்கும் நாளைச் சந்திக்கும்வரை, அவர்களை விட்டு விடுவீர்களாக.
یَوْمَ لَا یُغْنِیْ عَنْهُمْ كَیْدُهُمْ شَیْـًٔا وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟ؕ
يَوْمَஅந்நாளில்لَا يُغْنِىْதடுக்காதுعَنْهُمْஅவர்களை விட்டும்كَيْدُهُمْஅவர்களின் சூழ்ச்சிشَيْـٴًـــاஎதையும்وَّلَا هُمْ يُنْصَرُوْنَؕ‏அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
யவ்ம லா யுக்னீ 'அன்ஹும் கய்துஹும் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது; அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
وَاِنَّ لِلَّذِیْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْاநிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்குعَذَابًاவேதனைدُوْنَ ذٰلِكَஅதற்கு முன்னரேوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَهُمْஅவர்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ இன்ன லில்லதீன ளலமூ 'அதாBபன் தூன தலிக வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
அன்றியும், அநியாயம் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு நிச்சயமாக மற்றொரு வேதனையும் (இம்மையில்) உண்டு எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.
وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِیْنَ تَقُوْمُ ۟ۙ
وَاصْبِرْபொறுமையாக இருப்பீராக!لِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்فَاِنَّكَநிச்சயமாக நீர்بِاَعْيُنِنَا‌நமது கண்களுக்கு முன்னால்وَسَبِّحْநீர் துதிப்பீராகبِحَمْدِபுகழ்ந்துرَبِّكَஉமது இறைவனைحِيْنَநேரத்தில்تَقُوْمُۙ‏எழும்
வஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக Fப இன்னக Bபி-அஃயுனினா வ ஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக ஹீன தகூம்
எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,
وَمِنَ الَّیْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ۟۠
وَمِنَ الَّيْلِஇன்னும் இரவில்فَسَبِّحْهُஅவனை துதிப்பீராக!وَاِدْبَارَஇன்னும் மறைந்த பின்னர்النُّجُوْمِ‏நட்சத்திரங்கள்
வ மினல் லய்லி FபஸBப்Bபிஹ்ஹு வ இத்Bபாரன் னுஜூம்
இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக!