112. ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

மக்கீ, வசனங்கள்: 4

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
قُلْகூறுவீராகهُوَஅவன்اللّٰهُஅல்லாஹ்اَحَدٌۚஏகன்
குல் ஹுவல் லாஹு அஹத்
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
لَمْ یَلِدْ ۙ۬ وَلَمْ یُوْلَدْ ۟ۙ
لَمْஅவன் எவரையும்یَلِدْ ۙ۬பெற்றெடுக்கவில்லைوَ لَمْமேலும் அவன் எவராலும்یُوْلَدْۙபெற்றெடுக்கப்படவுமில்லை
லம் யலித் வ லம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۟۠
وَ لَمْமேலும் இல்லைیَكُنْஇருக்கவில்லைلَّهٗஅவனுக்குكُفُوًاநிகராகاَحَدٌ۠எவரும்
வ லம் யகுல்-லஹூ குFபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.