108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

மக்கீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِنَّاۤ اَعْطَیْنٰكَ الْكَوْثَرَ ۟ؕ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَعْطَيْنٰكَஉமக்குக் கொடுத்தோம்الْكَوْثَرَؕ‏‘கவ்ஸர்’ ஐ
இன்னா அஃதய்னா கல் கவ்தர்
முஹம்மது ஜான்
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
IFT
(நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம் கவ்ஸரை (எண்ணற்ற நன்மைகளை) உமக்குக் கொடுத்திருக்கின்றோம்.
Saheeh International
Indeed, We have granted you, [O Muhammad], al-Kawthar.
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ۟ؕ
فَصَلِّஆகவே தொழுவீராகلِرَبِّكَஉம்இறைவனுக்காகوَانْحَرْ ؕ‏இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
Fபஸல்லி லி ரBப்Bபிக வன்ஹர்
முஹம்மது ஜான்
எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
IFT
எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
Saheeh International
So pray to your Lord and offer sacrifice [to Him alone].
اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ ۟۠
اِنَّநிச்சயமாகشَانِئَكَ هُوَஉம் பகைவன்தான்الْاَبْتَرُ‏நன்மையற்றவன்
இன்ன ஷானி'அக ஹுவல் அBப்தர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
IFT
திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உம் பகைவன் எவனோ அவன்தான் சந்ததியற்றவன்.
Saheeh International
Indeed, your enemy is the one cut off.