">

தேடல் வார்த்தை: "ஸாலிஹ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

82 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 2 (முடிவுகள் 1 - 50)

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَالَّذِیْنَ هَادُوْا وَالنَّصٰرٰی وَالصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۪ۚ وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்கள்وَالَّذِيْنَ هَادُوْاஇன்னும் யூதர்கள்وَالنَّصٰرٰىஇன்னும் கிறித்தவர்கள்وَ الصّٰبِـِٕیْنَஇன்னும் ஸாபியீன்கள்مَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِஇன்னும் நாளைالْاٰخِرِஇறுதிوَعَمِلَஇன்னும் செய்தார்صَالِحًـاநன்மையைفَلَهُمْஅவர்களுக்குاَجْرُهُمْகூலி/அவர்களின்عِنْدَஇடம்رَبِّهِمْۚஅவர்களின் இறைவன்وَلَاஇன்னும் இல்லைخَوْفٌபயம்عَلَيْهِمْஅவர்கள் மீதுوَلَاஇன்னும் மாட்டார்கள்هُمْஅவர்கள்يَحْزَنُوْنَ‏கவலைப்பட
இன்னல் லதீன ஆமனூ வல்லதீன ஹாதூ வன் னஸாரா வஸ் ஸாBபி'ஈன மன் ஆமன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ 'அமில ஸாலிஹன் Fபலஹும் அஜ்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் வலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வலா ஹும் யஹ்Zஜனூன்
ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟
يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்கிறார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வைوَالْيَوْمِ الْاٰخِرِஇன்னும் இறுதி நாளைوَ يَاْمُرُوْنَஇன்னும் ஏவுகிறார்கள்بِالْمَعْرُوْفِநன்மையைக்கொண்டுوَيَنْهَوْنَஇன்னும் தடுக்கிறார்கள்عَنِ الْمُنْكَرِதீமையை விட்டும்وَيُسَارِعُوْنَஇன்னும் விரைகிறார்கள்فِىْ الْخَيْرٰتِ ؕநன்மைகளில்وَاُولٰٓٮِٕكَஇன்னும் இவர்கள்தான்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லோரில்
யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி வ ய'முரூன Bபில்மஃரூFபி வ யன்ஹவ்ன 'அனில் முன்கரி வ யுஸாரி'ஊன Fபில் கய்ராதி வ உலா'இக மினஸ் ஸாலிஹீன்
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیْقِیْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِیْنَ ۚ وَحَسُنَ اُولٰٓىِٕكَ رَفِیْقًا ۟ؕ
وَمَنْஎவர்(கள்)يُّطِعِகீழ்ப்படிகிறார்(கள்)اللّٰهَஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلَஇன்னும் தூதருக்குفَاُولٰٓٮِٕكَஅவர்கள்مَعَஉடன்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்தான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنَஇருந்துالنَّبِيّٖنَநபிமார்கள்وَالصِّدِّيْقِيْنَஇன்னும் சத்தியவான்கள்وَالشُّهَدَآءِஇன்னும் உயிர்நீத்த தியாகிகள்وَالصّٰلِحِيْنَ‌ ۚஇன்னும் நல்லவர்கள்وَحَسُنَஅழகியاُولٰٓٮِٕكَஇவர்கள்رَفِيْقًا ؕ‏தோழர்கள்
வ ம(ன்)ய்-யுதி'இல் லாஹ வர் ரஸூல Fப உலா'இக ம'அல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன வஸ்ஸித்தீகீன வஷ்ஷுஹதா'இ வஸ்ஸாலிஹீன்; வ ஹஸுன உலா'இக ரFபீகா
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
وَزَكَرِیَّا وَیَحْیٰی وَعِیْسٰی وَاِلْیَاسَ ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِیْنَ ۟ۙ
وَزَكَرِيَّاஇன்னும் ஸகரிய்யாவைوَيَحْيٰىஇன்னும் யஹ்யாவைوَعِيْسٰىஇன்னும் ஈஸாவைوَاِلْيَاسَ‌ؕஇன்னும் இல்யாûஸكُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰلِحِيْنَۙ‏நல்லோரில்
வ Zஜகரிய்யா வ யஹ்யா வ 'ஈஸா வ இல்ல்யாஸ குல்லும் மினஸ் ஸாலிஹீன்
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَاِلٰى ثَمُوْدَ‘ஸமூது’க்குاَخَاهُمْஅவர்களுடைய சகோதரர்صٰلِحًا‌ ۘஸாலிஹقَالَகூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேاعْبُدُوْاவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைمَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْ اِلٰهٍவணங்கப்படும் ஒரு கடவுள்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிقَدْநிச்சயமாகجَآءَتْكُمْஉங்களிடம் வந்துவிட்டதுبَيِّنَةٌஓர் அத்தாட்சிمِّنْஇருந்துرَّبِّكُمْ‌ ؕஉங்கள் இறைவன்هٰذِهٖஇதுنَاقَةُஒட்டகம்اللّٰهِஅல்லாஹ்வுடையلَـكُمْஉங்களுக்குاٰيَةً‌ஓர் அத்தாட்சியாகفَذَرُوْهَاஆகவே, விட்டு விடுங்கள்/அதைتَاْكُلْஅது மேயும்فِىْۤ اَرْضِபூமியில்اللّٰهِ‌அல்லாஹ்வுடையوَلَا تَمَسُّوْهَاஅதை தொடாதீர்கள்بِسُوْٓءٍதீமையைக் கொண்டுفَيَاْخُذَكُمْபிடிக்கும்/உங்களைعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தும்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்ம்ஃ' Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹின் கய்ருஹூ கத் ஜா'அத்கும் Bபய்யினதும் மிர் ரBப்Bபிகும் ஹாதிஹீ னாகதுல் லாஹி லகும் ஆயதன் Fபதரூஹா த'குல் Fபீ அர்ளில் லாஹி வலா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப ய'குதகும் 'அதாBபுன் அலீம்
“ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟
قَالَகூறினார்(கள்)الْمَلَاُதலைவர்கள்الَّذِيْنَஎவர்கள்اسْتَكْبَرُوْاபெருமையடித்தனர்مِنْ قَوْمِهٖஅவருடைய சமுதாயத்தில்لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتُضْعِفُوْاபலவீனர்களாக கருதப்பட்டனர்لِمَنْஎவருக்குاٰمَنَநம்பிக்கை கொண்டார்مِنْهُمْஅவர்களில்اَتَعْلَمُوْنَஅறிவீர்களா?اَنَّ صٰلِحًاநிச்சயமாக ஸாலிஹمُّرْسَلٌஅனுப்பப்பட்டவர்مِّنْ رَّبِّهٖ‌ؕதன் இறைவனிடமிருந்துقَالُـوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلَஅனுப்பப்பட்டார்بِهٖஅதைக் கொண்டுمُؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காலல் மல உல் லதீனஸ் தக்Bபரூ மின் கவ்மிஹீ லில்லதீனஸ் துள்'இFபூ லிமன் ஆமன மின்ஹும் அதஃலமூன அன்ன ஸாலிஹம் முர்ஸலும் மிர் ரBப்Bபிஹ்; காலூ இன்னா Bபிமா உர்ஸில Bபிஹீ மு'மினூன்
அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟
فَعَقَرُواஆகவே அறுத்தனர்النَّاقَةَபெண் ஒட்டகத்தைوَعَتَوْاஇன்னும் மீறினர்عَنْ اَمْرِகட்டளையைرَبِّهِمْதங்கள் இறைவனின்وَ قَالُوْاஇன்னும் கூறினர்يٰصٰلِحُஸாலிஹائْتِنَاவருவீராக/எங்களிடம்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤஅச்சுறுத்துகிறீர்/எங்களைاِنْ كُنْتَநீர் இருந்தால்مِنَ الْمُرْسَلِيْنَ‏தூதர்களில்
Fப'அகருன் னாகத வ'அதவ் 'அன் அம்ரி ரBப்Bபிஹிம் வ காலூ யா ஸாலிஹு' தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினல் முர்ஸலீன்
பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟
فَتَوَلّٰىதிரும்பினார்عَنْهُمْஅவர்களை விட்டுوَقَالَஇன்னும் கூறினார்يٰقَوْمِஎன் சமுதாயமேلَقَدْ اَبْلَغْتُكُمْதிட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்குرِسَالَةَதூதைرَبِّىْஎன் இறைவனின்وَنَصَحْتُஉபதேசித்தேன்لَـكُمْஉங்களுக்குوَلٰـكِنْஎனினும்لَّا تُحِبُّوْنَநீங்கள் நேசிப்பதில்லைالنّٰصِحِيْنَ‏உபதேசிப்பவர்களை
Fப தவல்ல 'அன்ஹும் வ கால யா கவ்மி லகத் அBப்லக்துகும் ரிஸாலத ரBப்Bபீ வ னஸஹ்து லகும் வ லாகில் லா துஹிBப்Bபூனன் னாஸிஹீன்
அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًا وَّاٰخَرَ سَیِّئًا ؕ عَسَی اللّٰهُ اَنْ یَّتُوْبَ عَلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
وَاٰخَرُوْنَஇன்னும் மற்றவர்கள் (சிலர்)اعْتَرَفُوْاஒப்புக் கொண்டனர்بِذُنُوْبِهِمْதங்கள் குற்றங்களைخَلَطُوْاகலந்தனர்عَمَلًاசெயலைصَالِحًـاநல்லதுوَّاٰخَرَஇன்னும் மற்றதைسَيِّئًا ؕகெட்டதுعَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَகூடும்/அல்லாஹ்/மன்னிக்கعَلَيْهِمْ‌ ؕஅவர்களைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
வ ஆகரூ னஃதரFபூ BபிதுனூBபிஹிம் கலதூ 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வ ஆகர ஸய்யி'அன் 'அஸல் லாஹு 'அ(ன்)ய் யதூBப 'அலய்ஹிம்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟
وَاِلٰىஇன்னும் இடம்ثَمُوْدَஸமூதுاَخَاهُمْசகோதரர்/அவர்களுடையصٰلِحًا‌ۘஸாலிஹقَالَகூறினார்يٰقَوْمِஎன் மக்களேاعْبُدُواவணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்مَا لَـكُمْஉங்களுக்கில்லைمِّنْஅறவேاِلٰهٍவணக்கத்திற்குரியவன்غَيْرُهٗ‌ ؕஅவனையன்றிهُوَஅவனேاَنْشَاَஉருவாக்கினான்كُمْஉங்களைمِّنَ الْاَرْضِபூமியிலிருந்துوَاسْتَعْمَرவசிக்க வைத்தான்َكُمْஉங்களைفِيْهَاஅதில்فَاسْتَغْفِرُوْஆகவே, மன்னிப்புக் கோருங்கள்هُஅவனிடம்ثُمَّபிறகுتُوْبُوْۤاதிருந்தி திரும்புங்கள்اِلَيْهِ‌ ؕஅவன் பக்கம்اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்قَرِيْبٌமிகச் சமீபமானவன்مُّجِيْبٌ‏பதிலளிப்பவன்
வ இலா தமூத அகாஹும் ஸாலிஹா; கால யா கவ்மிஃ Bபுதுல் லாஹ மா லகும் மின் இலாஹிம் கய்ருஹூ ஹுவ அன்ஷ அகும் மினல் அர்ளி வஸ்தஃ மரகும் Fபீஹா Fபஸ்தக்Fபிரூஹு தும்ம தூBபூ இலய்ஹ்; இன்ன ரBப்Bபீ கரீBபும் முஜீBப்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
قَالُوْاகூறினர்يٰصٰلِحُஸாலிஹقَدْ كُنْتَதிட்டமாகநீர்இருந்தீர்فِيْنَاஎங்களில்مَرْجُوًّاஆதரவுக்குரியவராகقَبْلَமுன்புهٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤஇது/நீர் தடுக்கிறீரா?/எங்களைاَنْ نَّـعْبُدَநாங்கள் வணங்குவதை விட்டுمَا يَعْبُدُஎதை வணங்குவார்اٰبَآؤُنَاமூதாதைகள்/எங்கள்وَاِنَّنَاநிச்சயமாக நாங்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّاஇருந்து/எவைتَدْعُوْஅழைக்கிறீர்نَاۤஎங்களைاِلَيْهِஎதன் பக்கம்مُرِيْبٍ‏மிக ஆழமான சந்தேகம்
காலூ யா ஸாலிஹு கத் குன்த Fபீனா மர்ஜுவ்வன் கBப்ல ஹாதா அதன்ஹானா அன் னஃBபு த மா யஃBபுது ஆBபா'உனா வ இன்னனா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனா இலய்ஹி முரீBப்
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟
فَلَمَّاபோதுجَآءَவந்ததுاَمْرُنَاநம் கட்டளைنَجَّيْنَاபாதுகாத்தோம்صٰلِحًـاஸாலிஹوَّالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்مَعَهٗஅவருடன்بِرَحْمَةٍ مِّنَّاநமது அருளைக் கொண்டுوَمِنْஇன்னும் இருந்துخِزْىِஇழிவுيَوْمِٮِٕذٍ‌ؕஅந்நாளின்اِنَّநிச்சயமாகرَبَّكَ هُوَஉம் இறைவன்தான்الْقَوِىُّபலமிக்கவன்الْعَزِيْزُ‏மிகைத்தவன்
Fபலம்மா ஜா'அ அம்ருனா னஜ்ஜய்னா ஸாலிஹ(ன்)வ் வல் லதீன ஆமனூ ம'அஹூ Bபிரஹ்மதிம் மின்னா வ மின் கிZஜ்யி யவ்மி'இத் இன்ன ரBப்Bபக ஹுவல் கவிய்யுல் 'அZஜீZஜ்
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟
وَيٰقَوْمِஎன் மக்களேلَا يَجْرِمَنَّكُمْநிச்சயம் உங்களை தூண்ட வேண்டாம்شِقَاقِىْۤஎன்மீதுள்ள விரோதம்اَنْ يُّصِيْبَكُمْஉங்களை அடைவதற்க்குمِّثْلُபோன்றمَاۤஎதுاَصَابَஅடைந்ததுقَوْمَமக்களைنُوْحٍநூஹூடையاَوْஅல்லதுقَوْمَமக்களைهُوْدٍஹூதுடையاَوْஅல்லதுقَوْمَமக்களைصٰلِحٍ‌ؕஸாலிஹ்வுடையوَمَاஇல்லைقَوْمُமக்கள்لُوْطٍலூத்துடையمِّنْكُمْஉங்களுக்குبِبَعِيْدٍ‏தூரமாக
வ யா கவ்மி லா யஜ்ரி மன்னகும் ஷிகாகீ அய் யுஸீBபகும் மித்லு மா அஸாBப கவ்ம னூஹின் அவ் கவ்ம ஹூதின் அவ் கவ்ம ஸாலிஹ்; வமா கவ்மு லூதிம் மின்கும் BபிBப'ஈத்
“என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
وَاٰتَیْنٰهُ فِی الدُّنْیَا حَسَنَةً ؕ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟ؕ
وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்குக் கொடுத்தோம்فِى الدُّنْيَاஇவ்வுலகில்حَسَنَةً‌  ؕஉயர்வைوَاِنَّهٗஇன்னும் நிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَؕ‏நல்லவர்களில்
வ ஆதய்னாஹு Fபித் துன்யா ஹஸனஹ்; வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.
رَبُّكُمْ اَعْلَمُ بِمَا فِیْ نُفُوْسِكُمْ ؕ اِنْ تَكُوْنُوْا صٰلِحِیْنَ فَاِنَّهٗ كَانَ لِلْاَوَّابِیْنَ غَفُوْرًا ۟
رَّبُّكُمْஉங்கள் இறைவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎதைفِىْ نُفُوْسِكُمْ‌ؕஉங்கள் மனங்களில்اِنْ تَكُوْنُوْاநீங்கள் இருந்தால்صٰلِحِيْنَநல்லவர்களாகفَاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்لِلْاَوَّابِيْنَமீளுகிறவர்களுக்குغَفُوْرًا‏மகா மன்னிப்பாளனாக
ரBப்Bபுகும் அஃலமு Bபிமா Fபீ னுFபூஸிகும்; இன் தகூனூ ஸாலிஹீன Fப இன்னஹூ கான லில் அவ்வாBபீன கFபூரா
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன் ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி உங்களில் எவர் மன்னிப்பு கோருகிறாரோ அத்தகைய) மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக மன்னிப்பவனாக இருக்கின்றான்.
قَیِّمًا لِّیُنْذِرَ بَاْسًا شَدِیْدًا مِّنْ لَّدُنْهُ وَیُبَشِّرَ الْمُؤْمِنِیْنَ الَّذِیْنَ یَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًا ۟ۙ
قَيِّمًاநீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாகلِّيُنْذِرَஅது எச்சரிப்பதற்காகبَاْسًاவேதனையைشَدِيْدًاகடுமையான(து)مِّنْ لَّدُنْهُஅவன் புறத்திலிருந்துوَيُبَشِّرَஇன்னும் நற்செய்தி கூறுவதற்காகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களுக்குالَّذِيْنَஎவர்கள்يَعْمَلُوْنَசெய்கின்றார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைاَنَّநிச்சயமாகلَهُمْஅவர்களுக்குاَجْرًاகூலிحَسَنًاۙ‏அழகிய(து)
கய்யிமல் லியுன்திர Bப'அஸன் ஷதீதம் மில் லதுன்ஹு வ யுBபஷ்ஷிரல் மு'மினீனல் லதீன யஃமலூனஸ் ஸாலிஹாதி அன்ன லஹும் அஜ்ரன் ஹஸனா
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ مَنْ اَحْسَنَ عَمَلًا ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைاِنَّاநிச்சயமாக நாம்لَا نُضِيْعُவீணாக்கமாட்டோம்اَجْرَகூலியைمَنْஎவர்(கள்)اَحْسَنَமிக அழகியதை செய்தார்(கள்)عَمَلًا‌ۚ‏செயல்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி இன்னா லா னுளீ'உ அஜ்ர மன் அஹ்ஸன 'அமலா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற் கருமங்களையும் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்) கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
وَاَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلٰمَیْنِ یَتِیْمَیْنِ فِی الْمَدِیْنَةِ وَكَانَ تَحْتَهٗ كَنْزٌ لَّهُمَا وَكَانَ اَبُوْهُمَا صَالِحًا ۚ فَاَرَادَ رَبُّكَ اَنْ یَّبْلُغَاۤ اَشُدَّهُمَا وَیَسْتَخْرِجَا كَنْزَهُمَا ۖۗ رَحْمَةً مِّنْ رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهٗ عَنْ اَمْرِیْ ؕ ذٰلِكَ تَاْوِیْلُ مَا لَمْ تَسْطِعْ عَّلَیْهِ صَبْرًا ۟ؕ۠
وَاَمَّاஆகالْجِدَارُசுவரோفَكَانَஇருந்ததுلِغُلٰمَيْنِஇரு குழந்தைகளுக்குيَتِيْمَيْنِஇரு அனாதைகள்فِى الْمَدِيْنَةِபட்டிணத்தில்وَكَانَஇன்னும் இருக்கிறதுتَحْتَهٗஅதற்குக் கீழ்كَنْزٌஒரு புதையல்لَّهُمَاஅவ்விருவருக்குரியوَكَانَஇருந்தார்اَبُوْهُمَاஅவ்விருவரின் தந்தைصَالِحًـا ۚநல்லவராகفَاَرَادَஆகவே நாடினான்رَبُّكَஉம் இறைவன்اَنْ يَّبْلُغَاۤஅவ்விருவரும் அடைந்துاَشُدَّவாலிபத்தைهُمَاஅவ்விருவரின்وَيَسْتَخْرِجَاஇன்னும் அவ்விருவரும் வெளியே எடுத்துக்கொள்வதற்குكَنْزَهُمَاதங்கள் (இருவரின்) புதையலைۖ  رَحْمَةًஅருளினால்مِّنْ رَّبِّكَ‌ ۚஉம் இறைவனின்وَمَاநான் செய்யவில்லைفَعَلْتُهٗஇவற்றைعَنْ اَمْرِىْ‌ ؕஎன் இஷ்டப்படிذٰ لِكَஇதுதான்تَاْوِيْلُவிளக்கம்مَا لَمْ تَسْطِعْஎவை/ நீர் இயலவில்லைعَّلَيْهِஅவற்றின் மீதுصَبْرًا ؕ‏பொறு(த்திரு)ப்பதற்கு
வ அம்மல் ஜிதாரு Fபகான லிகுலாமய்னி யதீமய்னி Fபில் மதீனதி வ கான தஹ்தஹூ கன்Zஜுல் லஹுமா வ கான அBபூஹுமா ஸாலிஹன் Fப அராத ரBப்Bபுக அ(ன்)ய் யBப்லுகா அஷுத்தஹுமா வ யஸ்தக்ரிஜா கன்Zஜஹுமா ரஹ்மதம் மிர் ரBப்Bபிக்; வமா Fப'அல்துஹூ 'அன் அம்ரீ; தாலிக தாவீலு மா லம் தஸ்திஃ 'அலய்ஹி ஸBப்ரா
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.  
وَاَمَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَلَهٗ جَزَآءَ لْحُسْنٰی ۚ وَسَنَقُوْلُ لَهٗ مِنْ اَمْرِنَا یُسْرًا ۟ؕ
وَاَمَّاஆகவேمَنْஎவர்اٰمَنَநம்பிக்கை கொண்டார்وَعَمِلَஇன்னும் செய்தனர்صَالِحًـاநற்செயலைفَلَهٗஅவருக்கு இருக்கிறதுجَزَآءَகூலிۨالْحُسْنٰى‌ ۚஅழகியوَسَنَقُوْلُஇன்னும் கூறுவோம்لَهٗஅவருக்குمِنْ اَمْرِنَاநம் காரியத்தில்يُسْرًا ؕ‏இலகுவானதை
வ அம்மா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fபலஹூ ஜZஜா'அனில் ஹுஸ்னா வ ஸனகூலு லஹூ மின் அம்ரினா யுஸ்ரா
ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைكَانَتْஇருக்கும்لَهُمْஅவர்களுக்குجَنّٰتُசொர்க்கங்கள்الْفِرْدَوْسِஃபிர்தவ்ஸ்نُزُلًا ۙ‏தங்குமிடங்களாக
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கானத் லஹும் ஜன்னாதுல் Fபிர்தவ்ஸி னுZஜுலா
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும்.
قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ فَمَنْ كَانَ یَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْیَعْمَلْ عَمَلًا صَالِحًا وَّلَا یُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا ۟۠
قُلْகூறுவீராகاِنَّمَاۤ اَنَاநானெல்லாம்بَشَرٌஒரு மனிதன்தான்مِّثْلُكُمْஉங்களைப் போன்றيُوْحٰٓىவஹீ அறிவிக்கப்படுகிறதுاِلَىَّஎனக்குاَنَّمَاۤஎல்லாம்اِلٰهُكُمْஉங்கள் கடவுள்اِلٰـهٌகடவுள்وَّاحِدٌ‌  ۚஒரே ஒருفَمَنْஆகவே, எவர்كَانَஇருக்கிறார்يَرْجُوْاஆதரவு வைப்பார்لِقَآءَசந்திப்பைرَبِّهٖதன் இறைவனின்فَلْيَـعْمَلْஅவர் செய்யட்டும்عَمَلًاசெயலைصَالِحًـاநல்லதுوَّلَايُشْرِكْஇன்னும் இணையாக்க வேண்டாம்بِعِبَادَةِவணங்குவதில்رَبِّهٖۤதன் இறைவனைاَحَدًا‏ஒருவரை
குல் இன்னமா அன Bபஷருன் மித்லுகும் யூஹா இலய்ய அன்னமா இலாஹுகும் இலாஹு(ன்)வ் வாஹித்; Fபமன் கான யர்ஜூ லிகா'அ ரBப்Bபிஹீ Fபல்யஃமல் 'அமலன் ஸாலிஹ(ன்)வ் வலா யுஷ்ரிக் Bபி'இBபாததி ரBப்Bபிஹீ அஹதா
(நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.”
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰٓىِٕكَ یَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا یُظْلَمُوْنَ شَیْـًٔا ۟ۙ
اِلَّاதவிரمَنْ تَابَதிருந்தியவர்கள்وَاٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَஇன்னும் செய்தவரைصَالِحًـاநல்லதுفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يَدْخُلُوْنَநுழைவார்கள்الْجَـنَّةَசொர்க்கத்தில்وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
இல்லா மன் தாBப வ ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக யத்குலூனல் ஜன்னத வலா யுள்லமூன ஷய்'ஆ
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைسَيَجْعَلُஏற்படுத்துவான்لَهُمُஅவர்களுக்குالرَّحْمٰنُபேரருளாளன்وُدًّا‏அன்பை
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஸ யஜ்'அலு லஹுமுர் ரஹ்மானு வுத்தா
நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
وَمَنْ یَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓىِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰی ۟ۙ
وَمَنْஇன்னும் யார்يَّاْتِهٖஅவனிடம்வருவாரோمُؤْمِنًاநம்பிக்கையாளராகقَدْ عَمِلَதிட்டமாக செய்தார்الصّٰلِحٰتِநன்மைகளைفَاُولٰٓٮِٕكَ لَهُمُஅவர்களுக்குத்தான்الدَّرَجٰتُதகுதிகள் உண்டுالْعُلٰىۙ‏மிக உயர்ந்த
வ மய் ய'திஹீ மு'மினன் கத் 'அமிலஸ் ஸாலிஹாதி Fப உலா'இக லஹுமுத் தரஜாதுல் 'உலா
ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
وَمَنْ یَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا یَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا ۟
وَمَنْயார்يَّعْمَلْசெய்வாரோمِنَ الصّٰلِحٰتِநன்மைகளைوَهُوَஅவரோ இருக்கمُؤْمِنٌநம்பிக்கையாளராகفَلَا يَخٰفُபயப்பட மாட்டார்ظُلْمًاஅநியாயத்தைوَّلَا هَضْمًا‏இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
வ மய் யஃமல் மினஸ் ஸாலிஹாதி வ ஹுவ மு'மினுன் Fபலா யகாFபு ளுல்ம(ன்)வ் வலா ஹள்மா
எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்نَافِلَةً‌  ؕகொடையாகوَكُلًّاஅனைவரையும்جَعَلْنَاஆக்கினோம்صٰلِحِيْنَ‏நல்லவர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَاَدْخَلْنٰهُ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟۠
وَاَدْخَلْنٰهُஇன்னும் அவரை நாம் நுழைத்தோம்فِىْ رَحْمَتِنَا‌ ؕநமது அருளில்اِنَّهٗநிச்சயமாக அவர்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்
வ அத்கல்னாஹு Fபீ ரஹ்மதினா இன்னஹூ மினஸ் ஸாலிஹீன்
இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟
وَاَدْخَلْنٰهُمْஇவர்களை நுழைத்துக் கொண்டோம்فِىْ رَحْمَتِنَا ؕநமது அருளில்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்مِّنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் உள்ளவர்கள்
வ அத்கல்னாஹும் Fபீ ரஹ்மதினா இன்னஹும் மினஸ் ஸாலிஹீன்
இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகكَتَبْنَاநாம் எழுதினோம்فِى الزَّبُوْرِவேதங்களில்مِنْۢ بَعْدِபின்னர்الذِّكْرِஎழுதப்பட்டதற்குاَنَّநிச்சயமாகالْاَرْضَபூமிيَرِثُهَاஅதை அனந்தரமாக அடைவார்கள்عِبَادِىَஎனது அடியார்கள்الصّٰلِحُوْنَ‏நல்ல
வ லகத் கதBப்னா FபிZஜ் ZஜBபூரி மின் Bபஃதித் திக்ரி அன்னல் அர்ள யரிதுஹா 'இBபாதி யஸ் ஸாலிஹூன்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்களைوَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُ ؕநதிகள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يَفْعَلُசெய்கிறான்مَا يُرِيْدُ‏தான் நாடுவதை
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹார்; இன்னல் லாஹ யFப்'அலு மா யுரீத்
நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல் செய்பவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் - நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்.
اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ؕ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்يُدْخِلُநுழைப்பான்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்جَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்يُحَلَّوْنَஅணிவிக்கப் படுவார்கள்فِيْهَاஅவற்றில்مِنْ اَسَاوِرَவளையல்களும்مِنْ ذَهَبٍதங்கத்தினாலானوَّلُـؤْلُـؤًا ؕஇன்னும் முத்துوَلِبَاسُهُمْஇன்னும் அவர்களது ஆடைفِيْهَاஅவற்றில்حَرِيْرٌ‏பட்டாகும்
இன்னல் லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'ஆ; வ லிBபாஸுஹும் Fபீஹா ஹரீர்
ஈமான் கொண்டு யார் (ஸாலிஹான) - நற் - செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்.
فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
فَالَّذِيْنَஆகவே, எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகள்لَهُمْஅவர்களுக்கு உண்டுمَّغْفِرَةٌபாவமன்னிப்பு(ம்)وَّرِزْقٌஉணவும்كَرِيْمٌ‏கண்ணியமான
Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
“எனவே, எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
اَلْمُلْكُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ؕ یَحْكُمُ بَیْنَهُمْ ؕ فَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اَ لْمُلْكُஆட்சிيَوْمَٮِٕذٍஅந்நாளில்لِّلّٰهِ ؕஅல்லாஹ்விற்கே உரியதுيَحْكُمُதீர்ப்பளிப்பான்بَيْنَهُمْ‌ ؕஅவர்களுக்கு மத்தியில்فَالَّذِيْنَஆக, எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفِىْ جَنّٰتِசொர்க்கங்களில்النَّعِيْمِ‏“நயீம்” இன்பமிகு
அல்முல்கு யவ்ம'இதில் லில்லாஹி யஹ்குமு Bபய்னஹும்; Fபல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபீ ஜன்னாதின் ன'ஈம்
அந்நாளில் எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்குத் தான். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்; ஆகவே ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்பவர்கள் பாக்கியம் மிக்க சுவனபதிகளில் இருப்பார்கள்.
یٰۤاَیُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّیِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟ؕ
يٰۤـاَيُّهَا الرُّسُلُதூதர்களேكُلُوْاசாப்பிடுங்கள்مِنَ الطَّيِّبٰتِநல்லவற்றிலிருந்துوَاعْمَلُوْاஇன்னும் செய்யுங்கள்صَالِحًـا‌ ؕநல்ல செயலைاِنِّىْநிச்சயமாக நான்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைعَلِيْمٌ ؕ‏நன்கறிந்தவன்
யா அய்யுஹர் ருஸுலு குலூ மினத் தய்யிBபாதி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன 'அலீம்
(நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
وَاَنْكِحُواநீங்கள் திருமணம் செய்து வையுங்கள்الْاَيَامٰىஜோடி இல்லாதவர்களுக்குمِنْكُمْஉங்களில்وَالصّٰلِحِيْنَநல்லவர்களுக்குمِنْ عِبَادِஆண் அடிமைகளிலும்كُمْஉங்கள்وَاِمَآٮِٕكُمْ‌ ؕஉங்கள் பெண் அடிமைகளிலும்اِنْ يَّكُوْنُوْاஅவர்கள் இருந்தால்فُقَرَآءَஏழைகளாகيُغْنِهِمُஅவர்களை நிறைவுறச் செய்வான்اللّٰهُஅல்லாஹ்مِنْ فَضْلِهٖ‌ ؕதனது அருளால்وَاللّٰهُஅல்லாஹ்وَاسِعٌவிசாலமானவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வ அன்கிஹுல் அயாமா மின்கும் வஸ் ஸாலிஹீன மின் 'இBபாளிகும் வ இமா'இகும்; இ(ன்)ய்-யகூனூ Fபுகரா'அ யுக்னி ஹிமுல் லாஹு மின் Fபத்லிஹ்; வல் லாஹு வாஸி'உன் 'அலீம்
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
وَعَدَவாக்களித்துள்ளான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்مِنْكُمْஉங்களில்وَ عَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநற்செயல்களைلَـيَسْتَخْلِفَـنَّهُمْஇவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான்فِى الْاَرْضِஇப்பூமியில்كَمَاபோன்றுاسْتَخْلَفَபிரதிநிதிகளாக ஆக்கியதுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْஇவர்களுக்கு முன்னுள்ளவர்களைوَلَيُمَكِّنَنَّஇன்னும் பலப்படுத்தித்தருவான்لَهُمْஇவர்களுக்குدِيْنَهُمُஇவர்களுடைய மார்க்கத்தைالَّذِىஎதுارْتَضٰىஅவன் திருப்தி கொண்டான்لَهُمْஇவர்களுக்காகوَلَـيُبَدِّلَــنَّهُمْஇன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான்مِّنْۢ بَعْدِபின்னர்خَوْفِهِمْஇவர்களது பயத்திற்குاَمْنًا‌ ؕநிம்மதியைيَعْبُدُوْنَنِىْஇவர்கள் என்னை வணங்குவார்கள்لَا يُشْرِكُوْنَஇணைவைக்க மாட்டார்கள்بِىْஎனக்குشَيْــٴًــــا‌ ؕஎதையும்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பார்களோبَعْدَபின்னர்ذٰ لِكَஇதற்குفَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَ‏பாவிகள்
வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல யஸ்தக்லிFபன் னஹும் Fபில் அர்ளி கமஸ்தக் லFபல் லதீன மின் கBப்லிஹிம் வ ல யுமக்கினன்ன லஹும் தீனஹுமுல் லதிர் தளா லஹும் வ ல யுBபத்திலன்னஹும் மிம் Bபஃதி கவ்Fபிஹிம் அம்னா; யஃBபுதூனனீ லாயுஷ்ரிகூன Bபீ ஷய்'ஆ; வ மன் கFபர Bபஃத தாலிக Fப உலா'இக ஹுமுல் Fபாஸிகூன்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟
اِلَّاஎனினும்,مَنْயார்تَابَதிருந்தினார்(கள்)وَاٰمَنَஇன்னும் நம்பிக்கை கொண்டார்(கள்)وَعَمِلَஇன்னும் செய்தார்عَمَلًاசெயலைصَالِحًـاநன்மையானفَاُولٰٓٮِٕكَஅவர்கள்يُبَدِّلُமாற்றி விடுவான்اللّٰهُஅல்லாஹ்سَيِّاٰتِهِمْஅவர்களுடைய தீய செயல்களைحَسَنٰتٍ‌ ؕநல்ல செயல்களாகوَكَانَஇருக்கிறான்اللّٰهُஅல்லாஹ்غَفُوْرًاமகா மன்னிப்பாளனாகرَّحِيْمًا‏பெரும் கருணையாளனாக
இல்லா மன் தாBப வ 'ஆமன வ 'அமில 'அமலன் ஸாலிஹன் Fப உலா'இக யுBபத் திலுல் லாஹு ஸய்யி ஆதிஹிம் ஹஸனாத்; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟
وَمَنْயார்تَابَதிருந்துவார்وَعَمِلَஇன்னும் செய்வார்صَالِحًـاநன்மைفَاِنَّهٗநிச்சயமாக அவர்يَتُوْبُதிரும்பி விடுகிறார்اِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கம்مَتَابًا‏திரும்புதல்-முற்றிலும்
வ மன் தாBப வ 'அமில ஸாலிஹன் Fப இன்னஹூ யதூBபு இலல் லாஹி மதாBபா
இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.
رَبِّ هَبْ لِیْ حُكْمًا وَّاَلْحِقْنِیْ بِالصّٰلِحِیْنَ ۟ۙ
رَبِّஎன் இறைவா!هَبْவழங்கு!لِىْஎனக்குحُكْمًاதூதுத்துவத்தைوَّاَلْحِقْنِىْஇன்னும் என்னை சேர்ப்பாயாக!بِالصّٰلِحِيْنَۙ‏நல்லவர்களுடன்
ரBப்Bபி ஹBப் லீ ஹுக்ம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ் ஸாலிஹீன்
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ ۟ۚ
اِذْ قَالَகூறிய சமயத்தை நினைவு கூருங்கள்لَهُمْஅவர்களுக்குاَخُوْهُمْஅவர்களது சகோதரர்صٰلِحٌஸாலிஹاَلَا تَتَّقُوْنَ‌ۚ‏நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?
இத் கால லஹும் அகூஹும் ஸாலிஹுன் அலா தத்தகூன்
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِیْرًا وَّانْتَصَرُوْا مِنْ بَعْدِ مَا ظُلِمُوْا ؕ وَسَیَعْلَمُ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَیَّ مُنْقَلَبٍ یَّنْقَلِبُوْنَ ۟۠
اِلَّاதவிரالَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கை கொண்டவர்கள்وَعَمِلُوا الصّٰلِحٰتِநன்மைகளை செய்தனர்وَذَكَرُواநினைவு கூர்ந்தனர்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்وَّانْتَصَرُوْاஇன்னும் பழிவாங்கினார்கள்مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕதங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர்وَسَيَـعْلَمُவிரைவில் அறிவார்கள்الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّஅநியாயம் செய்தவர்கள்/எந்தمُنْقَلَبٍதிரும்பும் இடத்திற்குيَّـنْقَلِبُوْنَ‏திரும்புவார்கள்
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தகருல் லாஹ கதீர(ன்)வ் வன்தஸரூ மின் Bபஃதி மா ளுலிமூ; வ ஸயஃலமுல் லதீன ளலமூ அய்ய முன்கலBபி(ன்)ய் யன்கலிBபூன்
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.
وَلَقَدْ اَرْسَلْنَاۤ اِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِیْقٰنِ یَخْتَصِمُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاۤநாம் அனுப்பினோம்اِلٰى ثَمُوْدَஸமூது (மக்களு)க்குاَخَاசகோதரர்هُمْஅவருடையصٰلِحًاஸாலிஹاَنِ اعْبُدُوْاநீங்கள்வணங்குங்கள்اللّٰهَஅல்லாஹ்வைفَاِذَا هُمْஆனால், அவர்கள் அப்போதுفَرِيْقٰنِஇரண்டு பிரிவுகளாகيَخْتَصِمُوْنَ‏தங்களுக்குள் தர்க்கித்துக் கொள்கின்றனர்
வ லகத் அர்ஸல்னா இலா தமூத அகாஹும் ஸாலிஹன் அனிஃBபுதுல் லாஹ Fப இதா ஹும் Fபரீகானி யக்தஸிமூன்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.
قَالُوْا تَقَاسَمُوْا بِاللّٰهِ لَنُبَیِّتَنَّهٗ وَاَهْلَهٗ ثُمَّ لَنَقُوْلَنَّ لِوَلِیِّهٖ مَا شَهِدْنَا مَهْلِكَ اَهْلِهٖ وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறினர்تَقَاسَمُوْاதங்களுக்குள் சத்தியம் செய்தனர்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுلَـنُبَيِّتَـنَّهٗநிச்சயமாக நாங்கள் அவரை கொன்று விடுவோம்وَ اَهْلَهٗஅவருடைய குடும்பத்தையும்ثُمَّ لَـنَقُوْلَنَّபிறகு கூறுவோம்لِوَلِيِّهٖஅவருடைய பொறுப்பாளருக்குمَا شَهِدْنَاநாம்ஆஜராகவில்லைمَهْلِكَ اَهْلِهٖஅவ(ரும் அவ)ரது குடும்பம் கொல்லப்பட்ட இடத்திற்குوَاِنَّا لَصٰدِقُوْنَ‏நாங்கள் உண்மையாளர்கள்
காலூ தகாஸமூ Bபில்லாஹி லனுBபய்யிதன்னஹூ வ அஹ்லஹூ தும்மா லனகூலன லிவலிய் யிஹீ மா ஷஹித்னா மஹ்லிக அஹ்லிஹீ வ இன்னா லஸாதிகூன்
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَـنُبَـوِّئَنَّهُمْஅவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்مِّنَ الْجَـنَّةِசொர்க்கத்தில்غُرَفًاபல அறைகளைتَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَஅவர்கள் நிரந்தரமானவர்கள்فِيْهَا ؕஅதில்نِعْمَமிகச் சிறப்பானதேاَجْرُகூலிالْعٰمِلِيْنَ‌ۖ‏அமல் செய்தவர்களின்
வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ல னுBபவ்வி 'அன்னஹும் மினல் ஜன்னதி குரFபன் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; னிஃம அஜ்ருல் 'ஆமிலீன்
எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِیْ رَوْضَةٍ یُّحْبَرُوْنَ ۟
فَاَمَّاஆகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கைகொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்களோالصّٰلِحٰتِநன்மைகளைفَهُمْஅவர்கள்فِىْ رَوْضَةٍதோட்டத்தில்يُّحْبَرُوْنَ‏மகிழ்விக்கப்படுவார்கள்
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபஹும் Fபீ ரவ்ளதி(ன்)ய் யுஹ்Bபரூன்
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
مَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ یَمْهَدُوْنَ ۟ۙ
مَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَعَلَيْهِஅவர் மீதுதான் கேடாக முடியும்كُفْرُهٗ ۚஅவருடைய நிராகரிப்புوَمَنْஎவர்கள்عَمِلَசெய்வார்களோصَالِحاًநன்மைفَلِاَنْفُسِهِمْதங்களுக்குத்தான்يَمْهَدُوْنَۙ ‏விரித்துக் கொள்கிறார்கள்
மன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ வ மன் 'அமில ஸாலிஹன் Fபலி அன்Fபுஸிஹிம் யம்ஹதூன்
எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّلِحٰتِ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
لِيَجْزِىَஇறுதியாக, கூலி கொடுப்பான்الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கைகொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنْ فَضْلِهٖ‌ؕதன் அருளிலிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
லி யஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின் Fபள்லிஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِیْمِ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُواநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைلَهُمْஅவர்களுக்குجَنّٰتُசொர்க்கங்கள்النَّعِيْمِۙ‏இன்பமிகுந்த
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் ஜன்னாதுன் ன'ஈம்
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اَمَّاஆக,الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்وَعَمِلُواஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைفَلَهُمْஅவர்களுக்குجَنّٰتُசொர்க்கங்கள்الْمَاْوٰىதங்குமிடம்نُزُلًاۢவிருந்தோம்பலாகبِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபலஹும் ஜன்னாதுல் ம'வா னுZஜுலம் Bபிமா கானூ யஃமலூன்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
لِّیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
لِّيَجْزِىَஅவன் கூலிகொடுப்பதற்காகالَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِؕநன்மைகளைاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பு(ம்)وَّرِزْقٌவாழ்க்கையும்كَرِيْمٌ‏கண்ணியமான
லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.