">

தேடல் வார்த்தை: "தூய்மை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

52 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 52)

الَّذِیْ یُؤْتِیْ مَالَهٗ یَتَزَكّٰی ۟ۚ
الَّذِیْஎவர்یُؤْتِیْவழங்குகிறாரோمَالَهٗதன் செல்வத்தைیَتَزَكّٰیۚதூய்மையடைவதற்காக
அல்லதீ யு'தீ மாலஹூ யதZஜக்கா
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِیَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ ۙ۬ حُنَفَآءَ وَیُقِیْمُوا الصَّلٰوةَ وَیُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِیْنُ الْقَیِّمَةِ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاُمِرُوْۤاஅவர்கள் ஏவப்படاِلَّاதவிரلِیَعْبُدُواஅவர்கள் வணங்குவதற்காகاللّٰهَஅல்லாஹ்வைمُخْلِصِیْنَதூய்மையானவர்களாகلَهُஅவனுக்கேالدِّیْنَ ۙ۬மார்க்கத்தைحُنَفَآءَநேர்மையானவர்களாகوَ یُقِیْمُواமேலும் அவர்கள் நிலைநாட்டالصَّلٰوةَதொழுகையைوَ یُؤْتُواமேலும் அவர்கள் வழங்கالزَّكٰوةَஜகாத்தைوَ ذٰلِكَமேலும் அதுவேدِیْنُமார்க்கம்الْقَیِّمَةِؕநேரானதாகும்
வமா உமிரூ இல்லா லி யஃBபுதுல்லாஹ முக்லிஸீன லஹுத்-தீன ஹுன Fபா-அ வ யுகீமுஸ் ஸலாத வ யு-துZஜ் Zஜகாத; வ தாலிக தீனுல் கய்யிமஹ்
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”