">

தேடல் வார்த்தை: "பெருமை"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

51 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 2 / 2 (முடிவுகள் 51 - 51)

یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
يَقُوْلُகூறுகிறான்اَهْلَكْتُநான் அழித்தேன்مَالًاசெல்வத்தைلُّبَدًا ؕ‏அதிகமான
யகூலு அஹ்லக்து மாலல் லுBபதா
‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.