">

தேடல் வார்த்தை: "அடிபணி"

தேடல் மொழிபெயர்ப்புகள்: அப்துல் ஹமீது பாகவி

3 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 3)

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّ ۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖۚ فَاَنّٰی تُصْرَفُوْنَ ۟
فَذٰلِكُمُஅத்தகையவனேاللّٰهُஅல்லாஹ்رَبُّكُمُஉங்கள் இறைவன்الْحَقُّ ۚஉண்மையானவன்فَمَا ذَاவேறு என்னبَعْدَபிறகுالْحَقِّசத்தியத்திற்குப்اِلَّاதவிரالضَّلٰلُ ۖۚவழிகேடுفَاَنّٰیஆகவே எவ்வாறுتُصْرَفُوْنَநீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
Fபதாலிகுமுல் லாஹு ரBப்Bபுகுமுல் ஹக்க்; Fபமாதா Bபஃதல் ஹக்கி இல்லள் ளலாலு Fப அன்ன துஸ்ரFபூன்
‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக).
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைوَ اَخْبَتُوْۤاமேலும் பணிந்தார்களோاِلٰیபால்رَبِّهِمْ ۙதங்கள் இறைவனின்اُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَنَّةِ ۚசுவனத்தின்هُمْஅவர்கள்فِیْهَاஅதில்خٰلِدُوْنَநிலைத்திருப்பார்கள்
இன்னல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ அக்Bபதூ இலா ரBப்Bபிஹிம் உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி ஹும் Fபீஹா காலிதூன்
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَ لَهٗமேலும் அவனுக்கேمَنْஎவர்فِیஉள்ளالسَّمٰوٰتِவானங்களில்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியில்كُلٌّஅனைவரும்لَّهٗஅவனுக்குقٰنِتُوْنَகீழ்ப்படிந்தவர்கள்
வ லஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்குரியனவே. இவை அனைத்தும் அவனுக்கே அடிபணிந்து நடக்கின்றன.