">

தேடல் வார்த்தை: "நேசிக்கிறான்"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

5 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 5)

وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْمَحِیْضِ ؕ قُلْ هُوَ اَذًی ۙ فَاعْتَزِلُوا النِّسَآءَ فِی الْمَحِیْضِ ۙ وَلَا تَقْرَبُوْهُنَّ حَتّٰی یَطْهُرْنَ ۚ فَاِذَا تَطَهَّرْنَ فَاْتُوْهُنَّ مِنْ حَیْثُ اَمَرَكُمُ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیْنَ وَیُحِبُّ الْمُتَطَهِّرِیْنَ ۟
وَ یَسْـَٔلُوْنَكَமேலும் அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்عَنِபற்றிالْمَحِیْضِ ؕமாதவிடாய்قُلْநீர் கூறுவீராகهُوَஅதுاَذًی ۙஒரு உபாதைفَاعْتَزِلُواஎனவே விலகியிருங்கள்النِّسَآءَபெண்களிடமிருந்துفِیகாலத்தில்الْمَحِیْضِ ۙமாதவிடாய்وَ لَاமேலும் வேண்டாம்تَقْرَبُوْهُنَّஅவர்களை நெருங்கحَتّٰیவரைیَطْهُرْنَ ۚஅவர்கள் தூய்மையாகும்فَاِذَاபின்னர் எப்போதுتَطَهَّرْنَஅவர்கள் தூய்மை அடைந்து விடுகிறார்களோفَاْتُوْهُنَّஅப்போது அவர்களிடம் செல்லுங்கள்مِنْஇருந்துحَیْثُஎவ்விடம்اَمَرَكُمُஉங்களுக்குக் கட்டளையிட்டானோاللّٰهُ ؕஅல்லாஹ்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்التَّوَّابِیْنَபாவமன்னிப்புத் தேடுபவர்களைوَ یُحِبُّமேலும் நேசிக்கிறான்الْمُتَطَهِّرِیْنَதூய்மையாக இருப்பவர்களை
வ யஸ்'அலூனக 'அனில் மஹீளி குல் ஹுவ அதன் FபஃதZஜிலுன் னிஸா'அ Fபில் மஹீளி வலா தக்ரBபூ ஹுன்ன ஹத்தா யத்ஹுர்ன Fப-இதா ததஹ்-ஹர்ர்ன Fபாதூஹுன்ன மின் ஹய்து அமரகுமுல் லாஹ்; இன்னல்லாஹ யுஹிBப்Bபுத் தவ்வாBபீன வ யுஹிBப்Bபுல் முததஹ்ஹிரீன்
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”
فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟
فَبِمَاஆகவேنَقْضِهِمْஅவர்கள் முறித்ததினால்مِّیْثَاقَهُمْஅவர்களின் உடன்படிக்கையைلَعَنّٰهُمْநாம் அவர்களைச் சபித்தோம்وَ جَعَلْنَاமேலும் நாம் ஆக்கினோம்قُلُوْبَهُمْஅவர்களின் உள்ளங்களைقٰسِیَةً ۚகடினமானதாகیُحَرِّفُوْنَஅவர்கள் திரிக்கிறார்கள்الْكَلِمَவார்த்தைகளைعَنْவிட்டுمَّوَاضِعِهٖ ۙஅதன் இடங்களைوَ نَسُوْاமேலும் அவர்கள் மறந்துவிட்டார்கள்حَظًّاஒரு பகுதியைمِّمَّاஎதிலிருந்துذُكِّرُوْاஅவர்கள் அறிவுறுத்தப்பட்டார்களோبِهٖ ۚஅதைக் கொண்டுوَ لَاமேலும்تَزَالُநீர் தொடர்ந்துتَطَّلِعُகாண்பீர்عَلٰیமீதுخَآىِٕنَةٍதுரோகத்தைمِّنْهُمْஅவர்களிடமிருந்துاِلَّاதவிரقَلِیْلًاசிலரைمِّنْهُمْஅவர்களில்فَاعْفُஎனவே மன்னிப்பீராகعَنْهُمْஅவர்களைوَ اصْفَحْ ؕமேலும் புறக்கணிப்பீராகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَநன்மை செய்வோரை
FபBபிமா னக்ளிஹிம் மீதா கஹும் ல'அன்னாஹும் வ ஜ'அல்னா குலூBபஹும் காஸியதய் யுஹர்ரிFபூனல் கலிம 'அம்மவாளி'இஹீ வ னஸூ ஹள்ளம் மிம்மா துக்கிரூ Bபிஹ்; வலா தZஜாலு தத்தலி'உ 'அலா கா'இனதிம் மின்ஹும் இல்லா கலீலம் மின்ஹும் FபஃFபு 'அன்ஹும் வஸ்Fபஹ்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
لَیْسَ عَلَی الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جُنَاحٌ فِیْمَا طَعِمُوْۤا اِذَا مَا اتَّقَوْا وَّاٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ثُمَّ اتَّقَوْا وَّاٰمَنُوْا ثُمَّ اتَّقَوْا وَّاَحْسَنُوْا ؕ وَاللّٰهُ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟۠
لَیْسَஇல்லைعَلَیமீதுالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைجُنَاحٌகுற்றம்فِیْمَاஎவற்றில்طَعِمُوْۤاஅவர்கள் உண்டார்களோاِذَاபோதுمَاஅவர்கள்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைثُمَّபின்னர்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اٰمَنُوْاமேலும் நம்பிக்கை கொண்டார்களோثُمَّபின்னர்اتَّقَوْاஅஞ்சினார்களோوَّ اَحْسَنُوْا ؕமேலும் நன்மை செய்தார்களோوَ اللّٰهُமேலும் அல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُحْسِنِیْنَ۠நன்மை செய்வோரை
லய்ஸ 'அலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜுனாஹுன் Fபீமா த'இமூ இதா மத் தகவ் வ ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி தும்மத் தகவ் வ ஆமனூ தும்மத் தகவ் வ அஹ்ஸனூ; வல்லாஹு யுஹிBப்Bபுல் முஹ்ஸினீன்
ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
وَاِنْ طَآىِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِیْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَیْنَهُمَا ۚ فَاِنْ بَغَتْ اِحْدٰىهُمَا عَلَی الْاُخْرٰی فَقَاتِلُوا الَّتِیْ تَبْغِیْ حَتّٰی تَفِیْٓءَ اِلٰۤی اَمْرِ اللّٰهِ ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَیْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
وَ اِنْமேலும் (அவ்வாறு) ஆயின்طَآىِٕفَتٰنِஇரு பிரிவினர்مِنَஉள்ளالْمُؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களில்اقْتَتَلُوْاசண்டையிட்டுக் கொண்டால்فَاَصْلِحُوْاஅப்பொழுது சமாதானம் செய்து வையுங்கள்بَیْنَهُمَا ۚஅவ்விருவருக்கும் இடையில்فَاِنْۢபிறகு (அவ்வாறு) ஆயின்بَغَتْஅத்துமீறினால்اِحْدٰىهُمَاஅவ்விருவரில் ஒரு பிரிவினர்عَلَیமீதுالْاُخْرٰیமற்றொரு பிரிவினர்فَقَاتِلُواஅப்பொழுது போரிடுங்கள்الَّتِیْஎந்தப் பிரிவினர்تَبْغِیْஅத்துமீறுகிறதோحَتّٰیவரைتَفِیْٓءَதிரும்பும்اِلٰۤیபக்கம்اَمْرِகட்டளையின்اللّٰهِ ۚஅல்லாஹ்வின்فَاِنْபிறகு (அவ்வாறு) ஆயின்فَآءَتْஅது திரும்பிவிட்டால்فَاَصْلِحُوْاஅப்பொழுது சமாதானம் செய்து வையுங்கள்بَیْنَهُمَاஅவ்விருவருக்கும் இடையில்بِالْعَدْلِநீதியுடன்وَ اَقْسِطُوْا ؕமேலும் நேர்மையாக நடங்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِیْنَநீதி செலுத்துபவர்களை
வ இன் தா'இFபதானி மினல் மு'மினீன னக்ததலூ Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா; Fப-இம் Bபகத் இஹ்தாஹுமா 'அலல் உக்ரா Fபகாதிலுல் லதீ தBப்கீ ஹத்தா தFபீ'அ இலா அம்ரில் லாஹ்; Fப-இன் Fபா'அத் Fப அஸ்லிஹூ Bபய்னஹுமா Bபில்'அத்லி வ அக்ஸிதூ, இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
لَا یَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِیْنَ لَمْ یُقَاتِلُوْكُمْ فِی الدِّیْنِ وَلَمْ یُخْرِجُوْكُمْ مِّنْ دِیَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْۤا اِلَیْهِمْ ؕ اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُقْسِطِیْنَ ۟
لَاஇல்லைیَنْهٰىكُمُஉங்களை அவன் தடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்عَنِகுறித்துالَّذِیْنَஎவர்கள்لَمْஇல்லைیُقَاتِلُوْكُمْஉங்களுடன் அவர்கள் போர் செய்யفِیஇல்الدِّیْنِமார்க்கம்وَ لَمْமேலும் இல்லைیُخْرِجُوْكُمْஉங்களை அவர்கள் வெளியேற்றمِّنْஇருந்துدِیَارِكُمْஉங்கள் இல்லங்கள்اَنْஎன்பதைتَبَرُّوْهُمْஅவர்களுக்கு நீங்கள் நன்மை செய்யوَ تُقْسِطُوْۤاமேலும் நீங்கள் நீதியாக நடக்கاِلَیْهِمْ ؕஅவர்களிடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُحِبُّநேசிக்கிறான்الْمُقْسِطِیْنَநீதியாளர்களை
லா யன்ஹாகுமுல் லாஹு 'அனில் லதீன லம் யுகாதிலூகும் Fபித் தீனி வ லம் யுக்ரிஜூகும் மின் தியாரிகும் அன் தBபர்ரூஹும் வ துக்ஸிதூ இலய்ஹிம்; இன்னல் லாஹ யுஹிBப்Bபுல் முக்ஸிதீன்
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.