">

தேடல் வார்த்தை: "ஸுலைமான"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَاتَّبَعُوْا مَا تَتْلُوا الشَّیٰطِیْنُ عَلٰی مُلْكِ سُلَیْمٰنَ ۚ وَمَا كَفَرَ سُلَیْمٰنُ وَلٰكِنَّ الشَّیٰطِیْنَ كَفَرُوْا یُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ۗ وَمَاۤ اُنْزِلَ عَلَی الْمَلَكَیْنِ بِبَابِلَ هَارُوْتَ وَمَارُوْتَ ؕ وَمَا یُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰی یَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ ؕ فَیَتَعَلَّمُوْنَ مِنْهُمَا مَا یُفَرِّقُوْنَ بِهٖ بَیْنَ الْمَرْءِ وَزَوْجِهٖ ؕ وَمَا هُمْ بِضَآرِّیْنَ بِهٖ مِنْ اَحَدٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَیَتَعَلَّمُوْنَ مَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ ؕ وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرٰىهُ مَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ خَلَاقٍ ؕ۫ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهٖۤ اَنْفُسَهُمْ ؕ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟
وَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினார்கள்مَاஎவற்றைتَتْلُواஓதினالشَّيٰطِيْنُஷைத்தான்கள்عَلٰىஇல்مُلْكِஆட்சிسُلَيْمٰنَ‌ۚசுலைமானுடையوَمَا کَفَرَநிராகரிக்கவில்லைسُلَيْمٰنُசுலைமான்وَلٰـكِنَّஎனினும்الشَّيٰـطِيْنَஷைத்தான்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்يُعَلِّمُوْنَகற்பித்தார்கள்النَّاسَமனிதர்களுக்குالسِّحْرَசூனியத்தைوَمَآஇன்னும் எவற்றைاُنْزِلَஇறக்கப்பட்டனعَلَىமீதுالْمَلَـکَيْنِஇரு வானவர்கள்بِبَابِلَபாபிலோனில்هَارُوْتَஹறாரூத்وَمَارُوْتَ‌ؕஇன்னும் மாரூத்وَمَا يُعَلِّمٰنِஅவ்விருவரும் கற்றுக் கொடுக்கவில்லைمِنْ اَحَدٍஒருவருக்கும்حَتّٰىவரைيَقُوْلَاۤஅவ்விருவரும் கூறுவார்கள்اِنَّمَا نَحْنُநாங்கள் எல்லாம்فِتْنَةٌஒரு சோதனைفَلَا تَكْفُرْؕ‌ஆகவேநிராகரிக்காதேفَيَتَعَلَّمُوْنَகற்றார்கள்مِنْهُمَاஅவ்விருவரிடமிருந்துمَاஎதைيُفَرِّقُوْنَபிரிப்பார்கள்بِهٖஅதன் மூலம்بَيْنَஇடையில்الْمَرْءِஆண்وَ زَوْجِهٖ‌ؕஇன்னும் மனைவி / அவனுடையوَمَاஇல்லைهُمْஅவர்கள்بِضَآرِّيْنَதீங்கிழைப்பவர்களாகبِهٖஅதன் மூலம்مِنْ اَحَدٍஒருவருக்கும்اِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டேاللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையوَيَتَعَلَّمُوْنَகற்றார்கள்مَاஎவற்றைيَضُرُّهُمْதீங்கிழைக்கும்/அவர்களுக்குوَلَا يَنْفَعُهُمْ‌ؕஇன்னும் பலனளிக்காது / அவர்களுக்குوَلَقَدْஇன்னும் திட்டவட்டமாகعَلِمُوْاஅறிந்தார்கள்لَمَنِ اشْتَرٰٮهُநிச்சயமாக எவர்/விலைக்கு வாங்கினார்/அதைمَاஇல்லைلَهٗஅவருக்குفِى الْاٰخِرَةِமறுமையில்مِنْ خَلَاقٍ‌ؕஎந்த பாக்கியமும்وَلَبِئْسَஇன்னும் திட்டமாக கெட்டதுمَاஎதுشَرَوْاவிற்றார்கள்بِهٖۤஅதற்கு பகரமாகاَنْفُسَهُمْ‌ؕதங்களையேلَوْ کَانُوْا يَعْلَمُوْنَ‏அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே
வத்தBப'ஊ மா தத்லுஷ் ஷயாதீனு 'அலா முல்கி ஸுலய்மான வமா கFபர ஸுலய்மானு வ லாகின்னஷ் ஷயாத்தீன கFபரூ யு'அல் லிமூனன் னாஸஸ் ஸிஹ்ர வ மா உன்Zஜில 'அலல் மலகய்னி Bபி BபாBபில ஹாரூத வ மாரூத்; வமா யு'அல்லிமானி மின் அஹதின் ஹத்தா யகூலா இன்னமா னஹ்னு Fபித்னதுன் Fபலா தக்Fபுர் Fபயத'அல் லமூன மின்ஹுமா மா யுFபர்ரிகூன Bபிஹீ Bபய்னல் மர்'இ வ Zஜவ்ஜிஹ்; வமா ஹும் Bபிளார்ரீன Bபிஹீ மின் அஹதின் இல்லா Bபி-இத்னில்லாஹ்; வ யத'அல்லமூன மா யளுர்ருஹும் வலா யன்Fப'உஹும்; வ லகத் 'அலிமூ லமனிஷ் தராஹு மா லஹூ Fபில் ஆகிரதி மின் கலாக்; வ லBபி'ஸ மா ஷரவ் Bபிஹீ அன்Fபுஸஹும்; லவ் கானூ யஃலமூன்
அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்; ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர்; ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை; அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமானوَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹைهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதைوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَدَاوٗدَ وَسُلَیْمٰنَ اِذْ یَحْكُمٰنِ فِی الْحَرْثِ اِذْ نَفَشَتْ فِیْهِ غَنَمُ الْقَوْمِ ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِیْنَ ۟ۗۙ
وَدَاوٗدَஇன்னும் தாவூதுوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானاِذْ يَحْكُمٰنِஅவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராகفِى الْحَـرْثِவிவசாயத்தின் விளைச்சலில்اِذْ نَفَشَتْநுழைந்த போதுفِيْهِஅதில்غَنَمُஆடுகள்الْقَوْمِ‌ۚமக்களுடையوَكُنَّاஇருந்தோம்لِحُكْمِهِمْஅவர்களின் தீர்ப்பைشٰهِدِيْنَ ۙ‏நாம் அறிந்தவர்களாக
வ தாவூத வ ஸுலய்மான இத் யஹ்குமானி Fபில் ஹர்தி இத் னFபஷத் Fபீஹி கனமுல் கவ்மி வ குன்னா லிஹுக்மிஹிம் ஷாஹிதீன்
இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
فَفَهَّمْنٰهَا سُلَیْمٰنَ ۚ وَكُلًّا اٰتَیْنَا حُكْمًا وَّعِلْمًا ؗ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ یُسَبِّحْنَ وَالطَّیْرَ ؕ وَكُنَّا فٰعِلِیْنَ ۟
فَفَهَّمْنٰهَاஅதை புரிய வைத்தோம்سُلَيْمٰنَ‌ۚசுலைமானுக்குوَكُلًّاஎல்லோருக்கும்اٰتَيْنَاநாம் கொடுத்தோம்حُكْمًاஞானத்தை(யும்)وَّعِلْمًا‌இன்னும் கல்வியைوَّسَخَّرْنَاஇன்னும் வசப்படுத்தினோம்مَعَ دَاوٗدَதாவூதுடன்الْجِبَالَமலைகளைيُسَبِّحْنَதுதிக்கின்றவையாகوَالطَّيْرَ‌ ؕஇன்னும் பறவைகளைوَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்فٰعِلِيْنَ‏முடிவு செய்தவர்களாக
FபFபஹ்ஹம்னாஹா ஸுலய்மான்; வ குல்லன் ஆதய்னா ஹுக்ம(ன்)வ் வ'இல்ம(ன்)வ் வ ஸக் கர்னா ம'அ தாவூதல் ஜிBபால யுஸBப்Bபிஹ்ன வத்தய்ர்; வ குன்னா Fபா'இலீன்
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ عَاصِفَةً تَجْرِیْ بِاَمْرِهٖۤ اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا ؕ وَكُنَّا بِكُلِّ شَیْءٍ عٰلِمِیْنَ ۟
وَلِسُلَيْمٰنَஇன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்)الرِّيْحَகாற்றைعَاصِفَةًகடுமையாகவீசக்கூடியتَجْرِىْசெல்லும்بِاَمْرِهٖۤஅவருடைய கட்டளையின்படிاِلَى الْاَرْضِபூமியின் பக்கம்الَّتِىْஎதுبٰرَكْنَاநாம் அருள்வளம் புரிந்தோம்فِيْهَا‌ؕஅதில்وَكُنَّاஇன்னும் நாம் இருந்தோம்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عٰلِمِيْنَ‏அறிந்தவர்களாக
வ லி ஸுலய்மானர் ரீஹ 'ஆஸிFபதன் தஜ்ரீ Bபி அம்ரிஹீ இலல் அர்ளில் லதீ Bபாரக்னா Fபீஹா; வ குன்னா Bபிகுல்லி ஷய்'இன் 'ஆலிமீன்
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَـقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاநாம் தந்தோம்دَاوٗدَதாவூதுக்கும்وَ سُلَيْمٰنَசுலைமானுக்கும்عِلْمًا‌ ۚஅறிவைوَقَالَاஅவ்விருவரும் கூறினர்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْஎவன்فَضَّلَنَاஎங்களை மேன்மைப்படுத்தினான்عَلٰى كَثِيْرٍபலரைப் பார்க்கிலும்مِّنْ عِبَادِهِதனது அடியார்களில்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களான
வ லகத் ஆதய்னா தாவூத வ ஸுலய்மான 'இல்மா; வ காலல் ஹம்து லில் லாஹில் லதீ Fபள்ளலனா 'அலா கதீரிம் மின் 'இBபாதிஹில் மு'மினீன்
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்: “புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்று கூறினார்கள்.
وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟
وَوَرِثَவாரிசாக ஆனார்سُلَيْمٰنُசுலைமான்دَاوٗدَ‌தாவூதுக்குوَقَالَஇன்னும் , கூறினார்يٰۤاَيُّهَا النَّاسُமக்களே!عُلِّمْنَاநாங்கள் கற்பிக்கப்பட்டோம்مَنْطِقَபேச்சைالطَّيْرِபறவைகளின்وَاُوْتِيْنَاவழங்கப்பட்டோம்مِنْ كُلِّ شَىْءٍؕ‌எல்லாம்اِنَّநிச்சயமாகهٰذَا لَهُوَஇதுதான்الْفَضْلُமேன்மையாகும்الْمُبِيْنُ‏தெளிவான
வ வரித ஸுலய்மானு தாவூத வ கால யா அய்யுஹன் னாஸு 'உல்லிம்னா மன்திகத் தய்ரி வ ஊதீனா மின் குல்லி ஷய்'இன் இன்ன ஹாதா லஹுவல் Fபள்லுல் முBபீன்
பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.
وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟
وَحُشِرَஒன்று திரட்டப்பட்டனلِسُلَيْمٰنَசுலைமானுக்குجُنُوْدُهٗஅவருடைய ராணுவங்கள்مِنَ الْجِنِّஜின்களிலிருந்துوَالْاِنْسِஇன்னும் மனிதர்கள்وَالطَّيْرِஇன்னும் பறவைகளில்فَهُمْஆகவே, அவர்கள்يُوْزَعُوْنَ‏நிறுத்தப்படுவார்கள்
வ ஹுஷிர ஸுலய்மான ஜுனூதுஹூ மினல் ஜின்னி வல் இன்ஸி வத்தய்ரி Fபஹும் யூZஜ'ஊன்
மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன.
حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
حَتّٰٓىஇறுதியாகاِذَاۤ اَتَوْاஅவர்கள் வந்த போதுعَلٰى وَادِஒரு பள்ளத்தாக்கில்النَّمْلِۙஎறும்புகளின்قَالَتْகூறியதுنَمْلَةٌஓர் எறும்புيّٰۤاَيُّهَا النَّمْلُஎறும்புகளே!ادْخُلُوْاநுழைந்து விடுங்கள்!مَسٰكِنَكُمْ‌ۚஉங்கள் பொந்துகளுக்குள்لَا يَحْطِمَنَّكُمْஉங்களை மிதித்து அழித்து விடவேண்டாம்سُلَيْمٰنُசுலைமானும்وَجُنُوْدُهٗۙஅவருடைய ராணுவங்களும்وَهُمْஅவர்களோلَا يَشْعُرُوْنَ‏உணர மாட்டார்கள்
ஹத்தா இதா அதவ் 'அலா வாதின் னம்லி காலத் னம்லது(ன்)ய் யா அய்யுஹன் னம்லுத் குலூ மஸாகினகும் லா யஹ்திமன்னகும் ஸுலய்மானு வ ஜுனூதுஹூ வ ஹும் லா யஷ்'உரூன்
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்سَنَـنْظُرُஆராய்ந்துபார்ப்போம்اَصَدَقْتَநீ உண்மை கூறினாயா?اَمْஅல்லதுكُنْتَஆகிவிட்டாயா?مِنَ الْكٰذِبِيْنَ‏பொய்யர்களில்
கால ஸனன்ளுரு அஸதக்த அம் குன்த மினல் காதிBபீன்
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.
اِنَّهٗ مِنْ سُلَیْمٰنَ وَاِنَّهٗ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அதுمِنْ سُلَيْمٰنَசுலைமானிடமிருந்துوَاِنَّهٗநிச்சயமாக செய்தியாவதுبِسْمِபெயரால்اللّٰهِஅல்லாஹ்வின்الرَّحْمٰنِபேரருளாளன்الرَّحِيْمِۙ‏பேரன்பாளன்
இன்னஹூ மின் ஸுலய்மான வ இன்னஹூ Bபிஸ்மில் லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.
فَلَمَّا جَآءَ سُلَیْمٰنَ قَالَ اَتُمِدُّوْنَنِ بِمَالٍ ؗ فَمَاۤ اٰتٰىنِ اللّٰهُ خَیْرٌ مِّمَّاۤ اٰتٰىكُمْ ۚ بَلْ اَنْتُمْ بِهَدِیَّتِكُمْ تَفْرَحُوْنَ ۟
فَلَمَّا جَآءَஅவர் வந்தபோதுسُلَيْمٰنَசுலைமானிடம்قَالَஅவர் கூறினார்اَتُمِدُّوْنَنِநீங்கள் எனக்கு தருகிறீர்களா?بِمَالٍசெல்வத்தைفَمَاۤ اٰتٰٮنَِۧஎனக்கு தந்திருப்பதுاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிகச் சிறந்ததுمِّمَّاۤ اٰتٰٮكُمْ‌ۚஅவன் உங்களுக்கு தந்திருப்பதை விடبَلْமாறாகاَنْـتُمْநீங்கள்بِهَدِيَّتِكُمْஉங்கள் அன்பளிப்புகளைக் கொண்டுتَفْرَحُوْنَ‏பெருமிதம் அடைவீர்கள்
Fபலம்மா ஜா'அ ஸுலய்மான கால அதுமித்தூனனி Bபிமாலின் Fபமா ஆதானியல் லாஹு கய்ரும் மிம்ம்மா ஆதாகும் Bபல் அன்தும் Bபிஹதிய்-யதிகும் தFப்ரஹூன்
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!
اِرْجِعْ اِلَیْهِمْ فَلَنَاْتِیَنَّهُمْ بِجُنُوْدٍ لَّا قِبَلَ لَهُمْ بِهَا وَلَنُخْرِجَنَّهُمْ مِّنْهَاۤ اَذِلَّةً وَّهُمْ صٰغِرُوْنَ ۟
اِرْجِعْநீ திரும்பிப் போ!اِلَيْهِمْஅவர்களிடம்فَلَنَاْتِيَنَّهُمْநாம் அவர்களிடம் கொண்டு வருவோம்بِجُنُوْدٍஇராணுவங்களைلَّا قِبَلَஅறவே வலிமை இருக்காதுلَهُمْஅவர்களுக்குبِهَاஅவர்களை எதிர்க்கوَلَـنُخْرِجَنَّهُمْநிச்சயமாக அவர்களை நாம் வெளியேற்றுவோம்مِّنْهَاۤஅதிலிருந்துاَذِلَّةًஇழிவானவர்களாகوَّهُمْஅவர்கள்صٰغِرُوْنَ‏சிறுமைப்படுவார்கள்
இர்ஜிஃ இலய்ஹிம் Fபலனாதியன் னஹும் Bபிஜுனூதில் லா கிBபல லஹும் Bபிஹா வ லனுக்ரி ஜன்னஹும் மின்ஹா அதில்லத(ன்)வ் வ ஹும் ஸாகிரூன்
“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).
قَالَ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اَیُّكُمْ یَاْتِیْنِیْ بِعَرْشِهَا قَبْلَ اَنْ یَّاْتُوْنِیْ مُسْلِمِیْنَ ۟
قَالَஅவர் கூறினார்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اَيُّكُمْஉங்களில் யார்يَاْتِيْنِىْஎன்னிடம் கொண்டு வருவார்بِعَرْشِهَاஅவளுடைய அரச கட்டிலைقَبْلَமுன்னர்اَنْ يَّاْتُوْنِىْஅவர்கள் என்னிடம் வருவதற்குمُسْلِمِيْنَ‏பணிந்தவர்களாக
கால யா அய்யுஹல் மல'உ அய்யுகும் யா'தீனீ Bபி'அர்ஷிஹா கBப்ல அய் யா'தூனீ முஸ்லிமீன்
“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
قَالَ الَّذِیْ عِنْدَهٗ عِلْمٌ مِّنَ الْكِتٰبِ اَنَا اٰتِیْكَ بِهٖ قَبْلَ اَنْ یَّرْتَدَّ اِلَیْكَ طَرْفُكَ ؕ فَلَمَّا رَاٰهُ مُسْتَقِرًّا عِنْدَهٗ قَالَ هٰذَا مِنْ فَضْلِ رَبِّیْ ۖ۫ لِیَبْلُوَنِیْۤ ءَاَشْكُرُ اَمْ اَكْفُرُ ؕ وَمَنْ شَكَرَ فَاِنَّمَا یَشْكُرُ لِنَفْسِهٖ ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ رَبِّیْ غَنِیٌّ كَرِیْمٌ ۟
قَالَஒருவர் கூறினார்الَّذِىْஎவர்عِنْدَهٗதன்னிடம்عِلْمٌஞானம்مِّنَ الْـكِتٰبِவேதத்தின்اَنَاநான்اٰتِيْكَஉம்மிடம் கொண்டு வருவேன்بِهٖஅதைقَبْلَமுன்னர்اَنْ يَّرْتَدَّதிரும்புவதற்குاِلَيْكَஉன் பக்கம்طَرْفُكَ‌ؕஉமது பார்வைفَلَمَّا رَاٰهُஅவர் பார்த்த போதுمُسْتَقِرًّاநிலையாகி விட்டதாகعِنْدَهٗதன்னிடம்قَالَகூறினார்هٰذَا مِنْ فَضْلِஇது/அருளாகும்رَبِّىْ‌ۖஎன் இறைவனின்لِيَبْلُوَنِىْٓஅவன் என்னை சோதிப்பதற்காகءَاَشْكُرُநான் நன்றி செலுத்துகிறேனா?اَمْஅல்லதுاَكْفُرُ‌ؕநன்றி கெடுகிறேனா?وَمَنْயார்شَكَرَநன்றிசெலுத்துகிறாரோفَاِنَّمَا يَشْكُرُஅவர் நன்றி செலுத்துவதெல்லாம்لِنَفْسِهٖ‌ۚஅவருக்குத்தான்وَمَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَاِنَّஏனெனில்رَبِّىْஎன் இறைவன்غَنِىٌّமுற்றிலும் தேவை அற்றவன்كَرِيْمٌ‏பெரும் தயாளன்
காலல் லதீ இன்தஹூ 'இல்மும் மினல் கிதாBபி அன ஆதீக Bபிஹீ கBப்ல அய் யர்தத்த இலய்க தர்Fபுக்; Fபலம்மா ர ஆஹு முஸ்தகிர்ரன் 'இன்தஹூ கால ஹாதா மின் Fபள்லி ரBப்Bபீ லி யBப்லுவனீ 'அ-அஷ்குரு அம் அக்Fபுரு வ மன் ஷகர Fப இன்னமா யஷ்குரு லினFப்ஸிஹீ வ மன் கFபர Fப இன்ன ரBப்Bபீ கனிய்யுன் கரீம்
இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.
فَلَمَّا جَآءَتْ قِیْلَ اَهٰكَذَا عَرْشُكِ ؕ قَالَتْ كَاَنَّهٗ هُوَ ۚ وَاُوْتِیْنَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِیْنَ ۟
فَلَمَّا جَآءَتْஅவள் வந்தபோது,قِيْلَகேட்கப்பட்டதுاَهٰكَذَاஇது போன்றாعَرْشُكِ‌ؕஉனது அரச கட்டில்قَالَتْஅவள் கூறினாள்كَاَنَّهٗஅதைப் போன்றுதான்هُوَ‌ۚஇதுوَاُوْتِيْنَاநாம் கொடுக்கப்பட்டோம்الْعِلْمَஅறிவுمِنْ قَبْلِهَاஇவளுக்கு முன்னரேوَ كُنَّاஇன்னும் இருக்கிறோம்مُسْلِمِيْنَ‏முஸ்லிம்களாக
Fபலம்மா ஜா'அத் கீல அஹாகத 'அர்ஷுகி காலத் க'அன்னஹூ ஹூ; வ ஊதீனல் 'இல்ம மின் கBப்லிஹா வ குன்னா முஸ்லிமீன்
ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).
قِیْلَ لَهَا ادْخُلِی الصَّرْحَ ۚ فَلَمَّا رَاَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَّكَشَفَتْ عَنْ سَاقَیْهَا ؕ قَالَ اِنَّهٗ صَرْحٌ مُّمَرَّدٌ مِّنْ قَوَارِیْرَ ؕ۬ قَالَتْ رَبِّ اِنِّیْ ظَلَمْتُ نَفْسِیْ وَاَسْلَمْتُ مَعَ سُلَیْمٰنَ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
قِيْلَகூறப்பட்டதுلَهَاஅவளுக்குادْخُلِىநீ நுழை!الصَّرْحَ‌ ۚமாளிகையில்فَلَمَّا رَاَتْهُஅவள் அதைப் பார்த்த போதுحَسِبَـتْهُஅவள் அதை கருதினாள்لُـجَّةًஅலை அடிக்கும் நீராகوَّكَشَفَتْஅகற்றினாள்عَنْ سَاقَيْهَا ؕதன் இரு கெண்டைக் கால்களை விட்டும்قَالَகூறினார்اِنَّهٗநிச்சயமாக இதுصَرْحٌமாளிகைمُّمَرَّدٌசமப்படுத்தப்பட்டதுمِّنْ قَوَارِيْرَ ۙகண்ணாடிகளால்‌قَالَتْஅவள் கூறினாள்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்ظَلَمْتُஅநீதி செய்து கொண்டேன்نَـفْسِىْஎனக்கேوَ اَسْلَمْتُநானும் முஸ்லிமாகி விட்டேன்مَعَ سُلَيْمٰنَசுலைமானுடன்لِلّٰهِஅல்லாஹ்விற்குرَبِّஇறைவனானالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
கீல லஹத் குலிஸ் ஸர்ஹ Fபலம்மா ர அத் ஹு ஹஸிBபத் ஹு லுஜ்ஜத(ன்)வ் வ கஷFபத் 'அன் ஸாகய்ஹா; கால இன்னஹூ ஸர்ஹும் முமர்ரதும் மின் கவாரீர்; காலத் ரBப்Bபி இன்னீ ளலம்து னFப்ஸீ வ அஸ்லம்து ம'அ ஸுலய்மான லில்லாஹி ரBப்Bபில் 'ஆலமீன்
அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள்.  
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌ ۚ وَاَسَلْنَا لَهٗ عَیْنَ الْقِطْرِ ؕ وَمِنَ الْجِنِّ مَنْ یَّعْمَلُ بَیْنَ یَدَیْهِ بِاِذْنِ رَبِّهٖ ؕ وَمَنْ یَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِیْرِ ۟
وَلِسُلَيْمٰنَஇன்னும் சுலைமானுக்குالرِّيْحَகாற்றை(யும்)غُدُوُّهَاஅதன் காலைப்பொழுது(ம்)شَهْرٌஒரு மாதமாகும்وَّرَوَاحُهَاஇன்னும் அதன் மாலைப்பொழுதும்شَهْرٌۚஒரு மாதமாகும்وَ اَسَلْنَاஇன்னும் ஓட வைத்தோம்لَهٗஅவருக்குعَيْنَசுரங்கத்தைالْقِطْرِؕசெம்பினுடையوَمِنَ الْجِنِّஇன்னும் ஜின்களிலிருந்துمَنْ يَّعْمَلُவேலை செய்கின்றவர்களைبَيْنَ يَدَيْهِஅவருக்கு முன்னால்بِاِذْنِஉத்தரவின் படிرَبِّهِؕஅவரது இறைவனின்وَمَنْயார்يَّزِغْவிலகுவாரோمِنْهُمْஅவர்களில்عَنْ اَمْرِنَاநமது கட்டளையை விட்டுنُذِقْهُஅவருக்கு நாம் சுவைக்க வைப்போம்مِنْ عَذَابِதண்டனையைالسَّعِيْرِ‏கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
வ லி-ஸுலய்மானர் ரீஹ குதுவ்வுஹா ஷஹ்ரு(ன்)வ் வ ர-வாஹுஹா ஷஹ்ரு(ன்)வ் வ அஸல்னா லஹூ 'அய்னல் கித்ர்; வ மினல் ஜின்னி மய் யஃமலு Bபய்ன யதய்ஹி Bபி இத்னி ரBப்Bபிஹ்; வ மய் யZஜிக் மின்ஹும் 'அன் அம்ரினா னுதிக்ஹு மின் 'அதாBபிஸ் ஸ'ஈர்
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟
يَعْمَلُوْنَஅவை செய்கின்றனلَهٗஅவருக்குمَا يَشَآءُஅவர் நாடுகின்ற(தை)مِنْ مَّحَارِيْبَதொழுமிடங்களை(யும்)وَتَمَاثِيْلَசிலைகளையும்وَجِفَانٍபாத்திரங்களையும்كَالْجَـوَابِநீர் தொட்டிகளைப் போன்றوَقُدُوْرٍசட்டிகளையும்رّٰسِيٰتٍ ؕஉறுதியானاِعْمَلُوْۤاசெய்யுங்கள்اٰلَகுடும்பத்தார்களே!دَاوٗدَதாவூதின்شُكْرًا ؕநன்றி செலுத்துவதற்காகوَقَلِيْلٌகுறைவானவர்களேمِّنْ عِبَادِىَஎன் அடியார்களில்الشَّكُوْرُ‏நன்றி செலுத்துபவர்கள்
யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
فَلَمَّا قَضَیْنَا عَلَیْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰی مَوْتِهٖۤ اِلَّا دَآبَّةُ الْاَرْضِ تَاْكُلُ مِنْسَاَتَهٗ ۚ فَلَمَّا خَرَّ تَبَیَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا یَعْلَمُوْنَ الْغَیْبَ مَا لَبِثُوْا فِی الْعَذَابِ الْمُهِیْنِ ۟ؕ
فَلَمَّا قَضَيْنَاநாம் முடிவு செய்தபோதுعَلَيْهِஅவருக்குالْمَوْتَமரணத்தைمَا دَلَّهُمْஅவர்களுக்கு அறிவிக்கவில்லைعَلٰى مَوْتِهٖۤஅவர் மரணித்து விட்டதைاِلَّاதவிரدَآ بَّةُ الْاَرْضِகரையானைتَاْ كُلُதின்ற(து)مِنْسَاَتَهُ ۚஅவருடைய தடியைفَلَمَّا خَرَّஅவர் கீழே விழுந்தபோதுتَبَيَّنَتِதெளிவாக தெரிய வந்ததுالْجِنُّஜின்களுக்குاَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَதாங்கள் அறிந்துகொண்டிருந்தால்الْغَيْبَமறைவானவற்றைمَا لَبِثُوْاதங்கி இருந்திருக்க மாட்டார்கள்فِى الْعَذَابِவேதனையில்الْمُهِيْنِ ؕ‏இழிவான
Fபலம்மா களய்னா 'அலய்ஹில் மவ்த ம தல்லஹும் 'அலா மவ்திஹீ இல்லா தாBப்Bபதுல் அர்ளி தாகுலு மின்ஸ அதஹூ Fபலம்மா கர்ர தBபய்யனதில் ஜின்னு அல் லவ் கானூ யஃலமூனல் கய்Bப மா லBபிதூ Fபில் 'அதாBபில் முஹீன்
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَیْمٰنَ ؕ نِعْمَ الْعَبْدُ ؕ اِنَّهٗۤ اَوَّابٌ ۟ؕ
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لِدَاوٗدَதாவூதுக்குسُلَيْمٰنَ‌ ؕசுலைமானைنِعْمَ الْعَبْدُ‌ ؕஅவர் சிறந்த அடியார்اِنَّـهٗۤநிச்சயமாக அவர்اَوَّابٌ ؕஅல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
وَلَقَدْ فَتَنَّا سُلَیْمٰنَ وَاَلْقَیْنَا عَلٰی كُرْسِیِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகفَتَنَّاநாம் சோதித்தோம்سُلَيْمٰنَசுலைமானைوَاَلْقَيْنَاபோட்டோம்عَلٰى كُرْسِيِّهٖஅவருடை நாற்காலியில்جَسَدًاஓர் உடலைثُمَّபிறகுاَنَابَ‏அவர் திரும்பிவிட்டார்
வ லகத் Fபதன்னா ஸுலய்மான வ அல்கய்னா 'அலா குர்ஸிய்யிஹீ ஜஸதன் தும்ம அனாBப்
இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.