">

தேடல் வார்த்தை: "ஹுத"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

6 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 6)

وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟
وَتَفَقَّدَஅவர் தேடினார்الطَّيْرَபறவைகளில்فَقَالَகூறினார்مَا لِىَஎனக்கென்னلَاۤ اَرَىநான் காணமுடியவில்லைالْهُدْهُدَ ۖ ஹூத்ஹூதைاَمْஅல்லதுكَانَஅது இருக்கிறதா?مِنَ الْغَآٮِٕبِيْنَ‏வராதவர்களில்
வ தFபக்கதத் தய்ர Fபகால மா லிய லா அரா அல் ஹுதஹுத, அம் கான மினல் கா'இBபீன்
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுதஹுத் (பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.
فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍۭ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟
فَمَكَثَஅவர் தாமதித்தார்غَيْرَ بَعِيْدٍசிறிது நேரம்தான்فَقَالَஆக, அது கூறியதுاَحَطْتُّஅறிந்துள்ளேன்بِمَا لَمْ تُحِطْ بِهٖஎதை/நீ்ர் அறியவில்லை/அதைوَ جِئْتُكَஉம்மிடம் கொண்டு வந்துள்ளேன்مِنْ سَبَاٍۢ‘சபா’ இனத்தாரிடமிருந்துبِنَبَاٍசெய்தியைيَّقِيْنٍ‏உறுதியான
Fபமகத கய்ர Bப'ஈதின் Fபகால அஹத்து Bபிமா லம் துஹித் Bபிஹீ வ ஜி'துக மின் ஸBபய்ம் BபினBப இ(ன்)ய்-யகீன்
(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுதஹுத் வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِیْمِ ۟
اَللّٰهُஅல்லாஹ்لَاۤஅறவே இல்லைاِلٰهَவணக்கத்திற்குரியவன்اِلَّاதவிரهُوَஅவனைرَبُّஅதிபதிالْعَرْشِஅர்ஷுடையالْعَظِيْمِ ۩‏மகத்தான
அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ரBப்Bபுல் 'அர்ஷில் அளீம்
“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுதஹுது கூறிற்று).
قَالَتْ یٰۤاَیُّهَا الْمَلَؤُا اِنِّیْۤ اُلْقِیَ اِلَیَّ كِتٰبٌ كَرِیْمٌ ۟
قَالَتْஅவள் கூறினாள்يٰۤاَيُّهَا الْمَلَؤُاபிரமுகர்களே!اِنِّىْۤநிச்சயமாகاُلْقِىَஅனுப்பப்பட்டுள்ளதுاِلَىَّஎன்னிடம்كِتٰبٌஒரு கடிதம்كَرِيْمٌ‏கண்ணியமான
காலத் யா அய்யுஹல் மல'உ இன்னீ உல்கிய இலய்ய கிதாBபுன் கரீம்
(அவ்வாறே ஹுதஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”
كَلَّا لَیُنْۢبَذَنَّ فِی الْحُطَمَةِ ۟ؗۖ
كَلَّا‌அவ்வாறல்லلَيُنْۢبَذَنَّநிச்சயமாக எறியப்படுவான்فِى ‏الْحُطَمَةِؗۖஹூதமாவில்
கல்லா; லயும்Bபதன்ன Fபில் ஹுதமஹ்
அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحُطَمَةُ ۟ؕ
وَمَاۤஎதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْحُطَمَةُ ؕ‏ஹூதமா
வமா அத்ராக மல்-ஹுதமஹ்
ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?