(அல்லாஹ் எவரை ஃபித்னாவில் (அவரது இறைநிராகரிப்பின் காரணமாக ஏற்படும் வழிகேடு அல்லது சோதனையில்) ஆழ்த்த நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்வுக்கு எதிராக (நபியே! ஸல்) உங்களால் எதுவும் செய்ய முடியாது) 5:41, மேலும், ﴾قُلِانظُرُواْمَاذَافِىالسَّمَـوَتِوَالاٌّرْضِوَمَاتُغْنِىالآيَـتُوَالنُّذُرُعَنقَوْمٍلاَّيُؤْمِنُونَ﴿
((நபியே! ஸல்) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றைப் பாருங்கள்" என்று கூறுவீராக; ஆனால் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு அத்தாட்சிகளோ, எச்சரிக்கையாளர்களோ எந்தப் பயனும் அளிப்பதில்லை) 10:101.