தஃப்சீர் இப்னு கஸீர் - 24:46

﴾وَاللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ﴿
(இன்னும் அல்லாஹ், தான் நாடியவர்களை நேரான பாதையின்பால் வழிகாட்டுகிறான்.)