தஃப்சீர் இப்னு கஸீர் - 37:71-74

﴾فَانظُرْ كَيْفَ كَانَ عَـقِبَةُ الْمُنذَرِينَ إِلاَّ عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ﴿
(ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்ன ஆனது என்று பாருங்கள். அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர).