(8-ன் தொடர்ச்சி. மேலும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மகா ஞானமுடையவன்.) நேர்வழிக்குத் தகுதியானவர்கள் யார் என்பதையும், வழிகேட்டிற்குத் தகுதியானவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிந்தவன்; தனது கூற்றுகள், செயல்கள், சட்டமியற்றுதல் மற்றும் தான் நிர்ணயிக்கும் விதியிலும் அவன் மகா ஞானமுடையவன்.