ஹதீஸ் தரம் : ஹஸனுல் இஸ்னாத், மவ்கூஃப். ஆனால், (நிச்சயமாக விந்துத்துளி...) என்ற கூற்று மர்ஃபூஉவின் சட்டத்தில் உள்ளது. மேலும் இது மர்ஃபூஉவாகவும் ஸஹீஹாக அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்பானி)
حسن الإسناد موقوفا ، لكن قوله ( إن النطفة ) الخ في حكم المرفوع ، وقد صح مرفوعا (الألباني)