ஹதீஸ் தரம் : முதல் அறிவிப்பில்: அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது, அஸ்மாவின் கூற்று பற்றி: ஸஹீஹானது (ஆதாரப்பூர்வமானது), மேலும் அது முஅல்லக் (தொடர்பற்றது) ஆகும் என்று கூறினார் (அல்பானி).
في الرواية الأولى : ضعيف الإسناد ، وقال في قول أسماء : صحيح وهو معلق (الألباني)