حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، وَهُوَ الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي وَجْهِهِ وَهْوَ غُلاَمٌ مِنْ بِئْرِهِمْ.
மஹ்மூத் பின் அர்-ரபீஃ (ரலி) அவர்கள் சிறுவனாக இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுடைய கிணற்றிலிருந்து (தண்ணீரைத் தம் வாயில் எடுத்து) அவரின் முகத்தில் (அன்புடனும் ஆசீர்வாதத்துடனும்) உமிழ்ந்தார்கள் (அல்லது தெளித்தார்கள்).