இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4587ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ كُنْتُ أَنَا وَأُمِّي، مِنَ الْمُسْتَضْعَفِينَ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நானும் என் தாயாரும் (மக்காவில்) பலவீனப்படுத்தப்பட்டவர்களில் இருந்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح