இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ النَّسَوِيُّ، ثنا حَمَّادُ بْنُ شَاكِرٍ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، ثنا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: قَالَ عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ ، " كَانَتْ قُرَيْبَةُ بِنْتُ أَبِي أُمَيَّةَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ، فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَكَانَتْ أُمُّ الْحَكَمِ بِنْتُ أَبِي سُفْيَانَ تَحْتَ عِيَاضِ بْنِ غَنْمٍ الْفِهْرِيِّ، فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا عَبْدُ اللهِ بْنُ عُثْمَانَ الثَّقَفِيُّ "، أَخْرَجَهُ هَكَذَا فِي الصَّحِيحِ
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

(மக்காவிலிருந்த) அபூ உமைய்யாவின் மகளான குரைபா, உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களின் மனைவியாக இருந்தார். (இணைவைப்பாளர்களான பெண்களை மனைவியராக வைத்திருக்க வேண்டாம் என்ற இறைவசனம் அருளப்பட்டபோது) உமர் (ரழி) அவர்கள் அவரை விவாகரத்துச் செய்தார்கள். பின்னர் (அவர் இணைவைப்பாளராக இருந்த நிலையில்) முஆவியா பின் அபீ சுஃப்யான் அவரை மணந்துகொண்டார். அதேபோன்று, அபூ சுஃப்யானின் மகளான உம்முல் ஹகம், இயாத் பின் கன்ம் அல்-ஃபிஹ்ரீ என்பவரின் மனைவியாக இருந்தார். அவர் (இயாத்) அவரை விவாகரத்துச் செய்ததும், (அப்போது இணைவைப்பாளராக இருந்த) அப்துல்லாஹ் பின் உஸ்மான் அஸ்-ஸகஃபீ அவரை மணந்துகொண்டார்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له