حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هَانِئٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،. أَوْ عَنْ رَجُلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَخْمَ الْقَدَمَيْنِ، حَسَنَ الْوَجْهِ، لَمْ أَرَ بَعْدَهُ مِثْلَهُ.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஒரு மனிதர் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தடித்த (மற்றும் உறுதியான) பாதங்களையும், அழகான முகத்தையும் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போன்ற ஒருவரை நான் பார்த்ததில்லை.