حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ. وَتَابَعَهُ مَعْمَرٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَمْرٍو قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
ஜஃபர் பின் அம்ர் (ரழி) அறிவித்தார்கள்: என் தந்தை (ரழி) கூறினார்கள், "நான் நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தலைப்பாகையின் மீதும், குஃப்ஃபுகளின் (கனமான துணி அல்லது தோலால் செய்யப்பட்ட காலுறைகள்) மீதும் மஸ்ஹு செய்வதைப் பார்த்தேன் (அதாவது, ஈரக்கைகளால் தடவி)."