இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

356 aஸஹீஹ் முஸ்லிம்
قَالَ عَمْرٌو وَحَدَّثَنِي بُكَيْرُ بْنُ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியான மைமூனா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடம் (ஆட்டின்) தோள்பட்டை (இறைச்சியை) சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள்; ஆனால் உளூச் செய்யவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح