எங்களில் ஒருவருக்கு குளிப்பு கடமையானால், அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து மூன்று கைப்பிடி தண்ணீர் எடுத்து தங்கள் தலையின் மீது ஊற்றுவார்கள். அவர்கள் ஒரு கைப்பிடி (தண்ணீர்) எடுத்து ஒரு பக்கத்திலும், மற்றொன்றை மறு பக்கத்திலும் ஊற்றுவார்கள்.