இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1070சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்த ரிஃல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகியோருக்கெதிராக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதி பிரார்த்தனை செய்தார்கள்." (ஸஹீஹ்).