இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

798ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மஃரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளில், சஜ்தாவிற்குச் செல்வதற்கு முன் குனூத் எனும் பிரார்த்தனை ஓதப்பட்டு வந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح