حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ حُكَيْمَةَ بِنْتِ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، عَنْ أُمِّهَا، أَنَّهَا قَالَتْ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَدَحٌ مِنْ عَيْدَانٍ تَحْتَ سَرِيرِهِ يَبُولُ فِيهِ بِاللَّيْلِ .
ஹுகைமா பின்த் உமைமா பின்த் ருகைக்கா (ரழி) அவர்கள் தனது தாயார் (உமைமா பின்த் ருகைக்கா) வாயிலாக அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய கட்டிலுக்குக் கீழே ஒரு மரப் பாத்திரம் இருந்தது. அதில் அவர்கள் இரவில் சிறுநீர் கழிப்பார்கள்.