حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِكَتِفِ شَاةٍ فَأَكَلَ مِنْهُ وَصَلَّى وَلَمْ يَمَسَّ مَاءً .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"ஆட்டின் தோள்பட்டை இறைச்சி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொண்டுவரப்பட்டது, அதிலிருந்து அவர்கள் சிறிதைச் சாப்பிட்டார்கள், பிறகு தண்ணீரைத் தொடாமல் (உளூச் செய்யாமல்) தொழுதார்கள்."