இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1318சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ ‏:‏ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلاَّ نَائِمًا، تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர்கள் என்னுடன் இருக்கும்போது விடியற்காலையில் உறங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறிப்பிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)