وعن ابن عمر رضي الله عنهما، قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم، ركعتين قبل الظهر وركعتين بعدها، وركعتين بعد الجمعة، وركعتين بعد المغرب، وركعتين بعد العشاء" ((متفق عليه)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள், அதற்குப் பின் இரண்டு ரக்அத்கள், ஜும்ஆவிற்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்குப் பின் இரண்டு ரக்அத்கள் மற்றும் இஷாவிற்குப் பின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதேன்.