ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'ஃபஜ்ர் தொழுகையை நன்கு விடிந்த நிலையில் (அதாவது, ஃபஜ்ருடைய நேரம் தெளிவாகி, அதில் சந்தேகம் நீங்கிய பின்னர்) நிறைவேற்றுங்கள்; ஏனெனில், நிச்சயமாக அது நற்கூலியில் மகத்தானதாகும்' என்று கூறக் கேட்டேன்."