இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

554 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِيهِ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فَتَنَخَّعَ فَدَلَكَهَا بِنَعْلِهِ الْيُسْرَى ‏.‏
அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களுடன் தொழுததாகவும், அப்போது நபி (ஸல்) அவர்கள் (சளியை) உமிழ்ந்துவிட்டு, பின்னர் அதைத் தமது இடது காலணியால் தேய்த்துவிட்டார்கள் என்றும் அறிவித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح