حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ كَتَبَ إِلَىَّ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي .
அப்துல்லாஹ் பின் அபீ கதாதா அவர்கள் அறிவித்தார்கள்: என் தந்தை (ரழி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இகாமத் சொல்லப்பட்டால், நீங்கள் என்னை (உங்களுக்கு முன்னால்) பார்க்கும் வரை தொழுகைக்காக நிற்காதீர்கள்' என்று கூறினார்கள்.