ஒருமுறை நான் என்னுடைய அத்தை மைமூனா (ரழி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன்.
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகைக்காக நின்றார்கள், நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களின் இடது புறத்தில் நின்றேன். ஆனால் அவர்கள் என் தலையைப் பிடித்து என்னை அவர்களின் வலது புறத்திற்கு இழுத்தார்கள்.