حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يَمُدُّ مَدًّا .
கதாதா கூறினார்கள்:
நான் அனஸ் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குர்ஆன் ஓதுதல் பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அவர்கள் எல்லா நீண்ட ஓசைகளையும் தெளிவாக வெளிப்படுத்துவார்கள்.