அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?"
பிறகு அவர்கள் நின்று, முதல் முறை தமது கைகளை உயர்த்தினார்கள். பின்னர் மீண்டும் (தொழுகையின் மற்ற நிலைகளில்) அவ்வாறு செய்யவில்லை.