அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருங்கி வரும் நேரம், அவன் ஸஜ்தாச் செய்யும் நேரம்தான். ஆகவே, (அந்த நிலையில்) பிரார்த்தனை செய்யுங்கள்.
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أقرب ما يكون العبد من ربه وهو ساجد، فأكثروا الدعاء ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன் இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது, அவன் ஸஜ்தாவில் இருக்கும்போதுதான். ஆகவே, ஸஜ்தாவில் துஆக்களை அதிகப்படுத்துங்கள்."