அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எவருக்கேனும் தமது தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், அவர் தஸ்லீம் கொடுத்த பிறகு இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்'".
அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் எவருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், அவர் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.