அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
நான் வந்தேன். மேலும், ஹத்தாப் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் அறிவிப்பில் (வார்த்தைகள் இவ்வாறு) உள்ளன: நான் என் இரவுப் பயணத்தின் போது செம்மணல் குன்றுக்கு அருகில் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்; (அப்போது) அவர்கள் தங்களின் கப்ரில் தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.