أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரவுப் பயணமாக (மிஃராஜின் போது) அழைத்துச் செல்லப்பட்ட அந்த இரவில், மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர் தமது கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.