இப்ராஹீம் பின் முஹம்மது அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது:
அவர் தனது தந்தை அறிவிக்கக் கேட்டார்கள்; அவர் ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விடுவதில்லை."