حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَعَى جَعْفَرًا وَزَيْدًا قَبْلَ أَنْ يَجِيءَ خَبَرُهُمْ، وَعَيْنَاهُ تَذْرِفَانِ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், ஜஃபர் (ரழி) மற்றும் ஸைத் (ரழி) ஆகியோரின் மரணச் செய்தி (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே, அவர்களின் மரணத்தை (துக்கத்துடன்) அறிவித்தார்கள். அப்போது அன்னாரின் கண்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன.