حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ .
ஸாலிம் அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரழி) அவர்களையும், உமர் (ரழி) அவர்களையும் ஜனாஸாவிற்கு முன்னால் நடந்து செல்வதைப் பார்த்தேன்.