உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால், அவர் அதனுடன் நடந்து செல்லவில்லையெனில், அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரைக் கடந்து செல்வதற்கு முன் (கீழே) வைக்கப்படும் வரை அவர் எழுந்து நிற்க வேண்டும்.
உங்களில் ஒருவர் ஒரு ஜனாஸாவைப் (பிரேத ஊர்வலத்தைப்) பார்த்து, அதனுடன் நடந்து செல்லவில்லை என்றால், அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரைக் கடந்து செல்வதற்கு முன்பு (பிரேதம்) கீழே வைக்கப்படும் வரை அவர் எழுந்து நிற்கட்டும்.