இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

962 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ، بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ بْنَ الْحَكَمِ، يُحَدِّثُ عَنْ عَلِيٍّ، قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا ‏.‏ يَعْنِي فِي الْجَنَازَةِ ‏.‏
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜனாஸாவிற்காக) எழுந்து நிற்பதைக் கண்டோம்; நாங்களும் எழுந்து நின்றோம். அவர்கள் அமர்ந்தார்கள்; நாங்களும் அமர்ந்தோம்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح