حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ شُعْبَةَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ فَلَمْ تَطِبْ نَفْسِي حَتَّى أَخْرَجْتُهُ فَجَعَلْتُهُ فِي قَبْرٍ عَلَى حِدَةٍ.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"என் தந்தையுடன் ஒரு மனிதர் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரை (அந்த மனிதரை) வெளியே எடுத்து, தனிக் கல்லறையில் வைக்கும் வரை என் மனம் நிம்மதியடையவில்லை."