இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2547மிஷ்காத் அல்-மஸாபீஹ்
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ. رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் பிரவேசிப்பதற்காக (தமது தைக்கப்பட்ட) உடையைக் களைந்து குளித்ததைக் கண்டதாகக் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : இதன் தரத்தீர்ப்பு அறியப்படவில்லை
لم تتمّ دراسته (الألباني)
وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّكَّرِيُّ , وَكَتَبَهُ لِي بِخَطِّهِ , ثنا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الدَّلَّالُ , ثنا نَصْرُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَرْوَانَ النَّيْسَابُورِيُّ , بِبَغْدَادَ , ثنا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ شَاذَانُ , ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ , عَنْ أَبِيهِ , عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ , عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ ﷺ تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ
ஸைத் பின் ஸாபித் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் அணிந்து) தல்பியாச் சொல்வதற்காகத் தமது (தைக்கப்பட்ட) ஆடைகளைக் களைந்துவிட்டு குளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له