இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னை முஸ்தலிஃபாவிலிருந்து இரவில் (முன்னதாகப் புறப்பட அனுமதிக்கப்பட்ட) சாமான்களுடன் (செல்லும் குழுவினருடன்) -அல்லது (பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்ற) பலவீனமானவர்களுடன்- அனுப்பி வைத்தார்கள்."